பகுப்பு:தலைவி

From நூலகம்

தலைவி பத்திரிகை காலாண்டு இதழாக கொழும்பில் இருந்து 2012 இல் இருந்து வெளியானது. பெண்ணீ யம் சார்ந்த இதழாக இது வெளியானது. விழுது ஆற்றல் மையம் இந்த பத்திரிகையை வெளியீடு செய்தது.