பகுப்பு:திறமுறை

From நூலகம்

திற முறை இதழ் 1999 ஜூன் மாதத்தில் இருந்து கொழும்பை தளமாக கொண்டு வெளியானது. அரசியல் சார்ந்த விடயங்களையே பெரும்பாலும் தாங்கி இந்த இதழ் வெளியானது. சமூக ஆய்வு தகவல் மன்றம் இந்த இதழை வெளியீடு செய்தது. இதன் ஆசிரியராக ஜபார் விளங்கினார்.

Pages in category "திறமுறை"

This category contains only the following page.