"பகுப்பு:தூது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 2: வரிசை 2:
  
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 +
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]]

00:14, 13 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

'தூது ' சஞ்சிகை 503, பிரதான வீதி , சாய்ந்தமருதுவில் இருந்து 1980 - 1990 இற்கு இடைப்பட்ட காலத்தில் கல்முனை புதுமை கலை இலக்கிய வட்டத்தினால் வெளியீடு செய்யப்பட்டது. இதன் பிரதம ஆசிரியர் - ஆர் .எம்.நௌசாத் , இணை ஆசிரியர் - எஸ்.எம்.எம்.ராபிக் . இந்த இதழின் உள்ளடக்கமாக கவிதை மட்டுமே உள்ளது. ஈழத்தின் பல கவிஞர்களின் கவிதைகளை இவ் இதழ் தாங்கி வெளிவந்தது.

"தூது" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தூது&oldid=405613" இருந்து மீள்விக்கப்பட்டது