பகுப்பு:தூது (ஈரான் தூதரகம்)

From நூலகம்

தூது இதழ் 2011 இல் வெளியானது. சர்வதேச குத்ஸ் தினத்தை முன்னிட்டு இந்த இதழ் வெளியாகிறது. ஈரான் இஸ்லாமிய குடியரசு தூதுவராலய கலாசார பிரிவு இந்த இதழை வெளியீடு செய்கிறது. இஸ்லாமிய மதம் சார்ந்த இதழாக இந்த இதழ் வெளியாகிறது. அரபு, இஸ்லாம், ஈரான் கலை பண்பாடு, இஸ்லாமிய புரட்ச்சி என பல்வேறு அம்சங்களுடன் இந்த இதழ் வெளியானது.

Pages in category "தூது (ஈரான் தூதரகம்)"

This category contains only the following page.