பகுப்பு:நங்கூரம் (பொலனறுவை)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நங்கூரம் இதழ் பொலனறுவை இல் இருந்து வெளியானது. இலட்சிய இதழாக மலர்ந்த இந்த இதழின் ஆசிரியராக புதுநகரோன் திகழ்ந்தார். 1991 இல் வெளியான இந்த சஞ்சிகை கவிதை, சிறுகதை, உருவக கதை, இலக்கிய நயம், கட்டுரைகள், ,நேர்காணல்கள், வாசகர் கடிதங்கள், வாழ்த்துக்கள் தாங்கி வெளி வந்தது..

"நங்கூரம் (பொலனறுவை)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.