பகுப்பு:நங்கூரம் (பொலனறுவை)

From நூலகம்

நங்கூரம் இதழ் பொலனறுவை இல் இருந்து வெளியானது. இலட்சிய இதழாக மலர்ந்த இந்த இதழின் ஆசிரியராக புதுநகரோன் திகழ்ந்தார். 1991 இல் வெளியான இந்த சஞ்சிகை கவிதை, சிறுகதை, உருவக கதை, இலக்கிய நயம், கட்டுரைகள், ,நேர்காணல்கள், வாசகர் கடிதங்கள், வாழ்த்துக்கள் தாங்கி வெளி வந்தது..

Pages in category "நங்கூரம் (பொலனறுவை)"

This category contains only the following page.