பகுப்பு:நதி

From நூலகம்

நதி இதழ் 1975 இல் இருந்து வெளிவரும் கலை இலக்கிய சஞ்சிகை. சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் சார்ந்த விடயங்கள் இதில் வெளியாகின்றன. தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் புதிய ஜனநாயக கலாசாரத்தை உருவாக்கும் கருத்துக்களுடன் இந்நிமித்தல் வெளியானது. செல்வராஜ், இரா. ‎ ‎இதன் ஆசிரியராக இருந்தார்.

Pages in category "நதி"

The following 4 pages are in this category, out of 4 total.