பகுப்பு:நிஷ்டை

From நூலகம்

நிஷ்டை இதழ் தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் சங்க வெளியீடாக வெளியானது. கதைகள், கட்டுரைகள், கவிதைகள், விமர்சனம் தாங்கி வெளியான பருவ கால இதழாக இது மிளிர்கிறது. ஒலுவிலிலிருந்து இந்த இந்த இதழ் 2007 இல் இருந்து வெளியாகிறது. இதன் ஆசிரியர்களாக அஸாருதீன், எம். எஸ். எம். வஸீம் அக்ரம், எல். சிப்லி, எப். எச். ஏ. கரீமா, எம். எஸ்.விளங்கினார்கள்.

Pages in category "நிஷ்டை"

This category contains only the following page.