"பகுப்பு:படிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 +
'படிகள்' இதழானது அநுராதபுரம் நண்பர்கள் இலக்கிய குழுவினரின்  வெளியீடாகும். இதழின் வெளியீடு 2003ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இரு மாத இதழாக வெளியிடப்பட்டது. இதழின் பிரதம ஆசிரியர் திரு.எல்.வஸீம் அக்ரம்.
 +
 +
 +
இவ் இதழ் அநுராதபுர மாவட்ட வளரிளம் படைப்பாளிகளுக்கு களமாய் அமைந்துள்ள இலக்கிய இதழாகும். இதழின் உள்ளடக்கமானது கவிதைகள், சிறுகதைகள், இலக்கிய கட்டுரைகள், விமர்சனங்கள், இலக்கியம் மற்றும் சினிமாத்துறை சார்ந்தோரது நேர்காணல்கள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. இவ் இதழானது பாடசாலை மாணவர்களின் ஆக்கங்களிற்கு தனியான இடத்தை வழங்கி அவர்களின் படைப்பாற்றலையும் ஊக்குவிக்கின்றது.
 +
ISSN:1800-4598
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]]

00:15, 13 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

'படிகள்' இதழானது அநுராதபுரம் நண்பர்கள் இலக்கிய குழுவினரின் வெளியீடாகும். இதழின் வெளியீடு 2003ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இரு மாத இதழாக வெளியிடப்பட்டது. இதழின் பிரதம ஆசிரியர் திரு.எல்.வஸீம் அக்ரம்.


இவ் இதழ் அநுராதபுர மாவட்ட வளரிளம் படைப்பாளிகளுக்கு களமாய் அமைந்துள்ள இலக்கிய இதழாகும். இதழின் உள்ளடக்கமானது கவிதைகள், சிறுகதைகள், இலக்கிய கட்டுரைகள், விமர்சனங்கள், இலக்கியம் மற்றும் சினிமாத்துறை சார்ந்தோரது நேர்காணல்கள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. இவ் இதழானது பாடசாலை மாணவர்களின் ஆக்கங்களிற்கு தனியான இடத்தை வழங்கி அவர்களின் படைப்பாற்றலையும் ஊக்குவிக்கின்றது. ISSN:1800-4598

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:படிகள்&oldid=405617" இருந்து மீள்விக்கப்பட்டது