பகுப்பு:புதிய தமிழ்நாதம்

From நூலகம்

புதிய தமிழ்நாதம் செய்திப்பத்திரிகை ஆகும். 2019 ஆம் ஆண்டில் கிளிநொச்சியைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. இது சமூக முன்னேற்றத்திற்கான வார இதழாக வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக சமகால செய்திகள் , கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

Pages in category "புதிய தமிழ்நாதம்"

This category contains only the following page.