பகுப்பு:புதுசு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

புதுசு இதழ் 80 களின் ஆரம்பத்தில் வெளிவர ஆரம்பித்தது. இதன் நிர்வாக ஆசிரியராக - நா. சபேசன். ஆசிரியர் குழு - இளவாலை விஜயேந்திரன், பாலசூரியன், அளவெட்டி அ. ரவி ஆகியோர் அங்கம் வகித்தனர். இலக்கியம் சார்ந்த சஞ்சிகையாக இது வெளியானது. இந்த இதழில் பல சிறந்த விமர்சன ரீதியான கட்டுரைகள் இடம் பெற்றன. இளவாலையில் இருந்து இந்த இதழ் வெளியானது.

"புதுசு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:புதுசு&oldid=185054" இருந்து மீள்விக்கப்பட்டது