பகுப்பு:புது ஊற்று

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

புது ஊற்று இதழ் 1996 இல் காலாண்டு இதழாக வெளிவர ஆரம்பித்தது. கல்வி பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டு துறை அமைச்சு வடக்கு-கிழக்கு மாகாணம் இந்த இதழை வெளியீடு செய்தது. கல்வி மற்றும் பல்துறை சார் காலாண்டு இதழாக இந்த இதழ் பரிணமித்தது.இதன் ஆசிரியராக எம்.ஐ.ஏ. ஜபார் விளங்கினார். கல்வி கற்றல் கற்பித்தல், ஆசிரியர் செயற்பாடுகள், மாணவர் கற்கும் முறைகள், தனியார் வகுப்புகள் என பல கல்வி சார் அம்சங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"புது ஊற்று" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:புது_ஊற்று&oldid=407280" இருந்து மீள்விக்கப்பட்டது