பகுப்பு:பெரட்டுக்களம்

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:30, 1 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பெரட்டுக்களம் இதழ் மலையகத்தில் இருந்து வெளியானது. 2013 வைகாசி மாதத்தில் இருந்து வெளியானது. மலையக ஆய்வு மையம் இந்த இதழை வெளியீடு செய்தது. நண்பர்களுக்கு மட்டும் என்னும் வாசகத்துடன் இந்த இதழ் வெளியானது. மலையக மக்களின் பிரச்சனைகளை பேசிய இதழாக இது காணப்படுகிறது. இலக்கியம் சார்ந்த இதழாயினும் மலையக மக்கள் இடர்களை வெளிப்படுத்தும் இதழாக இது வெளியானது. தொடர்புகளுக்கு- 0714806035, 0714903509.

"பெரட்டுக்களம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.