பகுப்பு:பெரட்டுக்களம்

From நூலகம்

பெரட்டுக்களம் இதழ் மலையகத்தில் இருந்து வெளியானது. 2013 வைகாசி மாதத்தில் இருந்து வெளியானது. மலையக ஆய்வு மையம் இந்த இதழை வெளியீடு செய்தது. நண்பர்களுக்கு மட்டும் என்னும் வாசகத்துடன் இந்த இதழ் வெளியானது. மலையக மக்களின் பிரச்சனைகளை பேசிய இதழாக இது காணப்படுகிறது. இலக்கியம் சார்ந்த இதழாயினும் மலையக மக்கள் இடர்களை வெளிப்படுத்தும் இதழாக இது வெளியானது. தொடர்புகளுக்கு- 0714806035, 0714903509.