பகுப்பு:பேனா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பேனா இதழ் 2011 இல் கிண்ணியாவில் இருந்து வெளிவந்த காலாண்டு கவிதை இலக்கிய சஞ்சிகை. இதன் ஆசிரியராக ஜே. பிரோஸ்க்கான் விளங்கினார். உதவி ஆசிரியர்களாக ஏ.எம்.எம். அலி, ஏ.நஸ்புள்ளாஹ் விளங்கினார்கள். பேனா பப்ளிகேஷன் நிறுவனத்தால் இந்த இதழ் வெளியீடு செய்ய பட்டது. இலங்கை. இந்திய கவிஞர்கள் கவிதைகள் இதில் இடம்பெற்றன. கவிதை தொடர்பான சிறு கட்டுரைகள், கவிதை நூல்களின் விமர்சனம், கவிதை நூல் அறிமுகம், கவிஞர்களுடன் நேர்காணல், நிகழ்வுகளின் படங்கள் என்பன இதில் இடம்பெற்றன.

"பேனா" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பேனா&oldid=448601" இருந்து மீள்விக்கப்பட்டது