பகுப்பு:மலைமுகடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மலை முகடு இதழை 2012 ஜனவரி - மார்ச் இல் ஈஸ்வரன் புத்தக நிலையத்தார் கண்டியில் இருந்து வெளியீடு செய்தனர். இதன் ஆசிரியராக பெருமாள் சரவண குமார் செயலாற்றினார். இலக்கியம், சமூகவியல், அரசியல், சமயம், பொருளாதாரம் , புவியியல் சார்ந்த விடயங்களை மாணவர்களுக்கு பயன் வரும் வகையில் இந்த இதழ் பிரசுரித்தது.

"மலைமுகடு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மலைமுகடு&oldid=183681" இருந்து மீள்விக்கப்பட்டது