"பகுப்பு:முத்தமிழ் கலசம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 +
முத்தமிழ் கலசம் சஞ்சிகையானது கொழும்பைக் களமாகக் கொண்டு 2020 முதல் வெளிவந்த  இதழாகக் காணப்படுகின்றது. இது இருமாதத்திற்கொருமுறை வெளிவரும் கவிதை இதழாகும்.  இதன் வெளியீட்டாளராகவும், ஆசிரியராகவும் sithy wafeera அவர்கள் காணப்படுகின்றார். கௌரவ ஆசிரியராக தமிழ் நெஞ்சம் அமின் அவர்கள் காணப்படுகின்றார். இளம் கவிதை படைப்பாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் நோக்குடன் இவ்விதழானது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக மரபுக்கவிதைகள், நவீன கவிதைகள், கைக்கூ கவிதைகள், குறிப்புக்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]]

02:53, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

முத்தமிழ் கலசம் சஞ்சிகையானது கொழும்பைக் களமாகக் கொண்டு 2020 முதல் வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இது இருமாதத்திற்கொருமுறை வெளிவரும் கவிதை இதழாகும். இதன் வெளியீட்டாளராகவும், ஆசிரியராகவும் sithy wafeera அவர்கள் காணப்படுகின்றார். கௌரவ ஆசிரியராக தமிழ் நெஞ்சம் அமின் அவர்கள் காணப்படுகின்றார். இளம் கவிதை படைப்பாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் நோக்குடன் இவ்விதழானது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக மரபுக்கவிதைகள், நவீன கவிதைகள், கைக்கூ கவிதைகள், குறிப்புக்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"முத்தமிழ் கலசம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.