பகுப்பு:யுகம்

From நூலகம்

யுகம் பத்திரிகை 2004 ஆடியில் இருந்து முறை வெளியானது. அரசியல், கவிதை, கட்டுரை, சினிமா, பொருளாதாரம், போராட்டம், கடித இலக்கியம், நூல் விமர்சனங்கள் என பல செய்திகளுடன் வெளியானது. லண்டன் ஐ தளமாக கொண்டு வெள்ளவத்தையில் ஆச்சு செய்யப்பட்டு இந்த இதழ் வெளியானது.

Pages in category "யுகம்"

This category contains only the following page.