"பகுப்பு:வயல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 +
வயல் இதழானது மட்டக்களப்பினைக் களமாகக் கொண்டு 1986 செப்டெம்பர் -டிசம்பர் களில் வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு கலை இலக்கிய சமூக அறிவியல் காலாண்டு இதழாகும். "இலக்கியம் இல்லாச் சமூகம் இயக்கம் இல்லாச் சமூகம்' எனும் விழித்தொடருடன் இது வெளிவந்துள்ளது.  இதனை மட்டக்களப்பு புனித செபஸ்தியான் அச்சகத்தில் அச்சிட்டு வயல் இதழாக்கக் குழுவினர் வெளியீடு செய்துள்ளனர். 1993 ஆம் ஆண்டில் இருந்து இதன் ஆசியராக சாருமதி அவர்கள் காணப்பட்டுள்ளார். குறித்த கால கட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் நிலவிய இலக்கிய வறுமையைக் களையும் வகையில் பல நற்திற இலக்கியத்தரம் வாய்ந்த  சிறுகதை, கவிதை, கட்டுரைகள், ஆன்மீகம், பழைய இலக்கியங்கள், அரசியல் சார்ந்தனவாக வெளியாகின.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:57, 1 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

வயல் இதழானது மட்டக்களப்பினைக் களமாகக் கொண்டு 1986 செப்டெம்பர் -டிசம்பர் களில் வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு கலை இலக்கிய சமூக அறிவியல் காலாண்டு இதழாகும். "இலக்கியம் இல்லாச் சமூகம் இயக்கம் இல்லாச் சமூகம்' எனும் விழித்தொடருடன் இது வெளிவந்துள்ளது. இதனை மட்டக்களப்பு புனித செபஸ்தியான் அச்சகத்தில் அச்சிட்டு வயல் இதழாக்கக் குழுவினர் வெளியீடு செய்துள்ளனர். 1993 ஆம் ஆண்டில் இருந்து இதன் ஆசியராக சாருமதி அவர்கள் காணப்பட்டுள்ளார். குறித்த கால கட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் நிலவிய இலக்கிய வறுமையைக் களையும் வகையில் பல நற்திற இலக்கியத்தரம் வாய்ந்த சிறுகதை, கவிதை, கட்டுரைகள், ஆன்மீகம், பழைய இலக்கியங்கள், அரசியல் சார்ந்தனவாக வெளியாகின.

"வயல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வயல்&oldid=493166" இருந்து மீள்விக்கப்பட்டது