பகுப்பு:விடுதலைப்புலிகள்

From நூலகம்

விடுதலை புலிகள் பத்திரிகை தமிழீழ விடுதலை புலிகளின் அதிகார பூர்வமான ஏடு. இந்த ஏடு இருமாதத்துக்கு ஒருதடவை மலர்ந்தது. தமிழீழ செய்திகள், போராளிகளின் எண்ண பதிவுகள், போராட்ட செய்திகள், தமிழ் மாணவர்கள் செய்திகள், தமிழீழ பகுதிகள் சார்ந்த பலதரப்பட்ட செய்திகளுடன் இந்த ஏடு வெளியானது.