பகுப்பு:வைகறை

From நூலகம்

வைகறை இதழ் 1970 ஜனவரி மாதத்தில் மலர ஆரம்பித்த இலக்கிய முத்திங்கள் இதழ். இணையாசிரியர்களாக விஜேந்திரன், நிமலன் விளங்கினார்கள். மல்லாகம் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்த இதழ் வெளியானது .கவிதை, கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

Pages in category "வைகறை"

The following 169 pages are in this category, out of 169 total.