"பகுப்பு:வைகறை (இதழ்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 7: வரிசை 7:
  
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]]

00:18, 13 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

வைகறை இதழ் இஸ்லாமிய குடும்ப சஞ்சிகையாக 2007 இல் இருந்து வெளிவந்தது. இருமாத இதழான இச் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக பீ.எம்.இர்பான் அவர்களும் ஆசிரியராக ஏ.ஸீ.எம்.நதீர் அவர்களும் விளங்கினார்கள். இந்த இதழ் கொழும்பில் இருந்து வெளியானது. மகிழ்வாக வாழும் வழிமுறைகள் பற்றிய பல விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளிவருகிறது. தொடர்புகளுக்கு: vaikarai, meelparvai media centre, 06,abhaya place, kolonnawa road colombo -09

"வைகறை (இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வைகறை_(இதழ்)&oldid=405625" இருந்து மீள்விக்கப்பட்டது