பகுப்பு:வைகறை (இதழ்)

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:18, 12 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வைகறை இதழ் இஸ்லாமிய குடும்ப சஞ்சிகையாக 2007 இல் இருந்து வெளிவந்தது. இருமாத இதழான இச் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக பீ.எம்.இர்பான் அவர்களும் ஆசிரியராக ஏ.ஸீ.எம்.நதீர் அவர்களும் விளங்கினார்கள். இந்த இதழ் கொழும்பில் இருந்து வெளியானது. மகிழ்வாக வாழும் வழிமுறைகள் பற்றிய பல விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளிவருகிறது. தொடர்புகளுக்கு: vaikarai, meelparvai media centre, 06,abhaya place, kolonnawa road colombo -09

"வைகறை (இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வைகறை_(இதழ்)&oldid=405625" இருந்து மீள்விக்கப்பட்டது