பகுப்பு:வைகறை (இதழ்)

From நூலகம்

வைகறை இதழ் இஸ்லாமிய குடும்ப சஞ்சிகையாக 2007 இல் இருந்து வெளிவந்தது. இருமாத இதழான இச் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக பீ.எம்.இர்பான் அவர்களும் ஆசிரியராக ஏ.ஸீ.எம்.நதீர் அவர்களும் விளங்கினார்கள். இந்த இதழ் கொழும்பில் இருந்து வெளியானது. மகிழ்வாக வாழும் வழிமுறைகள் பற்றிய பல விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளிவருகிறது. தொடர்புகளுக்கு: vaikarai, meelparvai media centre, 06,abhaya place, kolonnawa road colombo -09

Pages in category "வைகறை (இதழ்)"

The following 3 pages are in this category, out of 3 total.