பயனர் பேச்சு:Atchu

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

அச்சுதன், நூலகம் உங்களை வரவேற்கிறது. வருகைக்கு நன்றி.


அச்சுதன், 701-800 இற்குமிடையிலான சஞ்சிகைகளுக்கான உதாரணக் கட்டுரைகளைப் போடவும். ருக்மணி உங்களது உதாரணக் கட்டுரைகளைப் பின்பற்றியே தனது கட்டுரைகளைப் போட்டு வருகின்றார். -- Shaseevan

நூலகத்தில் பலர் தன்னார்வலர்களாக இணைந்து வேலைசெய்வதைப்பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி அச்சுதன். பாராட்டுக்கள் --மு.மயூரன் 12:28, 13 பெப்ரவரி 2008 (MST)

அச்சுதன், இனிமேல் நீங்கள் 801-900 வரையானதைச் செய்யுங்கள். -- Shaseevan


சசீவன், நூலுக்கான தொகுபதிகைகளில் முதல் 50 வரை செய்துவிட்டேன். இதில் சில நூல்களுக்கான விபரங்கள் இல்லை. தயவுசெய்து சரி பார்க்கவும். நூல் 52, இரண்டாவது சூரிய உதயம் இப் புத்தக விபரத்தில் ஒரு தவறு உள்ளது. பதிப்பு விபரங்கள் 2 முறை உள்ளது. ஒவ்வொன்றும் வித்தியாசம். திருத்திவிடவும். பின்னூட்டங்களை தாரும். -- Atchu

"https://www.noolaham.org/wiki/index.php?title=பயனர்_பேச்சு:Atchu&oldid=5534" இருந்து மீள்விக்கப்பட்டது