பயனர் பேச்சு:Rukmani

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

ருக்மணி, நீங்கள் இதழ்கள் தொகுப்பு பக்கத்துக்குச் சென்று சஞ்சிகைகளைப் பார்த்து அதன் சூடோகோட் ஐப் பார்வையிடலாம். உதரணமாக அலை என்ற ஒரு சஞ்சிகைக்கான கட்டுரையைப் போடுவதாக இருந்தால் ஏற்கனவே அலைக்கு போடபட்டுள்ள விபரங்களைப் பார்வையிடலாம். -- Shaseevan

ருக்மணி, நான் ஏற்கனவே கூறியபடி உடனடியாக 'உதாரணக் கட்டுரைகளை'ப் போடமுடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும். இப்போது நீங்கள் மல்லிகை, கிருதயுகம், கம்ப்யூட்டர் எக்ஸ்பிரஸ், ஊற்று போன்றவற்றிற்கான கட்டுரைகளையும் இன்னபிற ஏற்கனவே கட்டுரைகளைக் கொண்டுள்ள சஞ்சிகைகளுக்கான கட்டுரைகளைப் போட முடியும். இன்னும் இதழ்கள் தொகுப்பு என்பதைச் ஒடுக்குவதன் மூலம் ஏற்கனவே கட்டுரைகள் போடப்ப்பட்ட சஞ்சிகைகளைப் பார்வையிட முடியும். பின், அவற்றில் உள்ளன போக எஞ்சியவற்றுக்கு கட்டுரைகள் போட முடியும். நூலகம் தளம் தன்னார்வலர்களாலேயே இயங்குவதால், உடனடியாக சில வேலைகளைச் செய்யமுடியவில்லை. நேரமின்மை காரணமாகவும் தன்னார்வலர் என்ற கவலயீனம் காரணமாகவும் சிலவேளை வேலைகள் தடைப்படுவதுண்டு. உங்கள் வருகை நல்வரவாகுக. -- Shaseevan

-- கோபி 21:28, 10 பெப்ரவரி 2008 (MST)

ருக்மணி, இதழ்கள் தொகுப்பு பக்கத்துக்குச் சென்று அதில் காணப்படும் சஞ்சிகைகள் கட்டுரை போடப்படாமல் இருக்கின்றதா எனப் பரிசோதித்து அதைத் தேடி அவை தொடர்பான கட்டுரைகளைப் போடவும். முழுமையாக்கவும்

-- Shaseevan

ருக்மணி, 601-700 இற்கு இடையில் உள்ள போட வேண்டிய கட்டுரைகளுக்கான உதாரணங்கள் ஏற்கனவே நூலகத்தில் உள்ளன. ஆகையால் நீங்கள் அவற்றை பார்த்துப் உங்கள் வேலையைச் செய்ய முடியும். 700 வரை முடித்ததன் பிற்பாடு அடுத்த கட்டத்திற்கு நகருங்கள். நன்றிகள். -- Shaseevan

நூலகத்தில் பலர் தன்னார்வலர்களாக இணைந்து வேலைசெய்வதைப்பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி ருக்மணி. பாராட்டுக்கள் --மு.மயூரன் 12:29, 13 பெப்ரவரி 2008 (MST)

"https://www.noolaham.org/wiki/index.php?title=பயனர்_பேச்சு:Rukmani&oldid=4407" இருந்து மீள்விக்கப்பட்டது