பவ தண்ஹா - இலட்சியதாகம் சுயசரிதம் - முதலாம் பாகம்

நூலகம் இல் இருந்து
Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:38, 27 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பவ தண்ஹா - இலட்சியதாகம் சுயசரிதம் - முதலாம் பாகம்
4466.JPG
நூலக எண் 4466
ஆசிரியர் ஆரியரட்ண, ஏ. ரீ., கோபால்சங்கர், க. (தமிழாக்கம்)
நூல் வகை வாழ்க்கை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் Vishva Lekha
வெளியீட்டாண்டு 2001
பக்கங்கள் 572

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்


உள்ளடக்கம்

  • ஏ.ரீ.ஆரியரட்ண
  • முன்னுரை - ஏ.ரீ.ஆரியரட்ண
  • அறிமுகம் - நந்தசேன ரட்ணபால
  • பொருளடக்கம்
  • புகைப்படப் பட்டியல்
  • ஆரம்பம்
  • வியன்னா நற்சேதி
  • தவறான பாதை
  • எங்கள் தேவாலயம்
  • எங்கள் ஊர்கள்
  • பிறப்பும் அகங்கார வேதனையும்
  • ஆரம்ப பாடசாலை, பன்சலை, சமுதாயச்சூழல்
  • யார் அறையில்
  • அன்புள்ள மாமி
  • சமவாய்ப்புக்கான கலவரம்
  • மனப்பாரம் குறையும்
  • மத்திய மலைக்காட்சி
  • புதிய உலகம்
  • கல்விக்கான அத்திவாரம்
  • வாழ்க்கை வழிக்கல்வி
  • கவிதையில் மூழ்கி
  • தந்தை வழக்கில் ஈடுபடல்
  • பிச்சை சாப்பாடே நல்லது
  • முதல் தேர்தல் அனுபவம்
  • சிறீ அண்ணா
  • எள்ளுருண்டைன் ஜினதாச முதலாளி
  • நான் கண்ட முதல் திருமணம்
  • சின்னக்கா அனந்தபாலிகாவுக்கு நான் பொனவிஸ்டாவுக்கு
  • காலி மஹிந்த வித்தியாலயம்
  • கெட்டகாலம்
  • நீர் ஒரு கம்யூனிஸ்ட்
  • பொருளாதர சுரண்டலுக்கு தீர்வு
  • புதுப்பிக்கப்பட்ட உறவு
  • தடைப்பட்ட படிப்பு
  • வாழ்க்கை வழியாக பல்கலைக்கழகத்துக்கு
  • ஆசிரிய சேவையில்
  • பொனவிஸ்டா வாழ்க்கை
  • சமய வழிபாட்டு சுதந்திரம்
  • கல்யாணத் தரகு
  • பொருளாதார ஆய்வு
  • மஹரகமை வாழ்க்கை
  • இலக்கியத்தில் சீர்குலைவு
  • அறிவுக்கான ஆவல்
  • நாலந்தாவில் சேவை
  • மூன்று கண்டங்கள்
  • பசி தீர்க்கச் சென்ற போது
  • வனவாசிகள் மூலம் தேசிய மறுமலர்ச்சி
  • முதல் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவுக்கு
  • புதுமையான சந்திப்பு
  • ஈரப்பலாமரத்தடி வீட்டுக்கு
  • முழுமையான ஆளுமை
  • கனதொழுவை முதல் முகாம்
  • திருமண வாழ்க்கைக்கு
  • முதிர்ந்த காதல்
  • எங்கள் திருமணம்
  • கிராமங்களில் சிரமதானம்
  • நல்ல படிப்பினை
  • கருணானந்த அவர்களின் தேர்வு
  • தேசபக்தர் திலக் இரட்நாயகா
  • பூதான யாத்திரை
  • வினோபா யார்?
  • சர்வோதயம் தேசிய கலாசாரத்தின் ஓர் அங்கம்
  • யார் அந்த சிறிய அரக்கன்?
  • அநுராதபுர தீர்மானம்
  • நாலந்தா சத்தியாக்கிரகம்
  • முதல் மின்சார படிக்கட்டு
  • சிரமதானம்
  • வீட்டுக்கு அரசனானேன்
  • திரு. அல்பேட் விஜேகுணவர்த்தன
  • மட்டக்களப்பு பனிச்சங்கேணி முகாம்
  • யாழ்ப்பாணத்தில் சிரமதானம்
  • பௌத்த தேசிய இயக்கம்
  • பௌத்த எழுச்சிக்கான பாதை
  • குடும்பப் பண்ணை
  • அவர்கள் போக்கில் வாழ விடு
  • இஸ்றேல் பயணம்
  • கலாசார ஆக்கிரமிப்பு
  • காந்தி நூற்றாண்டு விழா
  • கல்வியும் சமூக அபிவிருத்தியும்
  • வயிற்றில் நோயை உண்டாக்காதே
  • அமைதிப்படையின் ஆரம்பம்
  • திருக்கேதீஸ்வர முகாம்
  • நூறு கிராமங்கள் திட்டம்
  • ஶ்ரீ ஜயப்பிரகாஷ் நாராயணனின் இலங்கை பயணம்
  • ஶ்ரீ ஜயப்பிரகாஷ் நாராயணன்
  • றமன் மக்சய்சய் பரிசு
  • மேல்குருகெட்டியாவை வைத்தியர்
  • நாட்டுக்குப் போகலாம்
  • மெத்மதுரவை நோக்கி
  • கூரையைத் திருத்துங்கள்
  • தந்தையின் மறைவு
  • இளைஞர் எழுச்சி 1971
  • நாலந்தாவிடமிருந்து விடைபெறல்
  • அறிவு ஜீவிகளின் ஆத்திரம்
  • மீண்டும் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு
  • ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கு
  • திரு. பீற் டிஸ்க்ஸ்றா
  • மண்வெட்டியுடன் இலங்கை சேவகன்
  • திருமணச் சடங்கு
  • பசிப்பிணிக்கு இரையானவர்கள்
  • அன்னைக்கு வணக்கம்
  • அநகாரிக போலாக
  • இலட்சியப் பயணம்
  • நன்றியுரை