பூவரசு 2004.05-06 (87)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பூவரசு 2004.05-06 (87)
55780.JPG
நூலக எண் 55780
வெளியீடு 2004.05-06
சுழற்சி இருமாத இதழ் ‎
இதழாசிரியர் இந்துமகேஷ்
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

  • வாசக மலர்கள்
  • படைப்பாளர்கள் பார்வையில்
  • சும்மா ஒருக்கால் சொல்லவேணும் - இந்துமகேஷ்
  • சிறுகதை - தேகத்தை சாய்த்துவிடு அல்லாதில் சிந்தனை மாய்த்து விடு - பாரதி
  • உலகத் தொழிலாளர்களின் உன்னதத் திருநாள் - சில்லையூர் சிங்கராஜா
  • அன்புள்ள தம்பிக்கு.. - வீ. ஆர் வரதராஜா
  • கவிதைப் பூக்கள்
  • அரங்கினிலே..
    • தமிழீழப் பெண்கள் அமைப்பினரின் மகளிர் தின விழா! - ஸரண்யன்
  • காதல் மலர்கள் இங்கே உதிர்கின்றன கார்காலமோ என மனங்கள் உறைகின்றன - மகேந்தி
  • திரைப்படங்களில் இலக்கியம்?!
  • எங்கள் இளந்தளிர்கள் - சிந்தனைச் செல்வர் எழிலன்
  • குறள் கவிதைகள் - நா.தேவதாசன்
  • பணம் - வாழ்வு - மற்றும் ரசனைகள் - பொ. கருணாமூர்த்தி
  • இதுபோலும் இல்லை இனி..
  • பூவரசு 13வது ஆண்டு நிறைவுப்போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற கவிதை - அம்பலவன் புவனேந்திரன்
  • பொறுமையென்னும் நகையணிந்து பெருமை கொள்ள வேண்டும் பெண்கள் - கவிதாஞானவாரதி - கோசல்யா சொர்ணலிங்கம்
  • ஒளவை
  • சிந்தனைத் துளிகள்
  • போக சக்தியை ஞான சக்தியாக மாற்றும் யோகக் கலை - மகேந்தி
  • பூவரசு 13வது ஆண்டு நிறைவுப் போட்டி இரண்டாவது பரிசு பெற்ற கட்டுரை
    • வாழ்வு வளம்பெற.. - சுந்தராம்பாள் பாலச்சந்திரன்
  • தரம் - வேதா இலங்காதிலகம்
  • ஆனந்த நெருக்கடி - மதனி ஜெக்கோனியாஸ்
  • காப்போம்! - இணுவை சக்திதாசன்
  • ஆன்மீகம் - ரவி செல்லத்துரை
  • இணையத் தமிழ் இதழ்களிலிருந்து.. - திரு பொள்ளாச்சி நசன்
  • இதயத்தில் ஹைக்கூ - கவிஞர் இரா. இரவி
  • விரும்பப்படாத வீதி விபத்துக்கள்
  • பிரச்சனை தருகின்ற பிரமச்சாரியம் - ஏ.ஜே. ஞானேந்திரன்
  • அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந. கிரிதரன்
  • அரங்கினிலே..
    • கவிஞர் த.க.மணியம் அவர்களின் ஓர் ஆத்மாவின் இராகம் கவிதை வெளியீட்டுவிழா! - பார்வையாளன்
  • நமது நூலகம்
"https://www.noolaham.org/wiki/index.php?title=பூவரசு_2004.05-06_(87)&oldid=531490" இருந்து மீள்விக்கப்பட்டது