பேச்சு:இந்துப் பண்பாடு சில சிந்தனைகள்

From நூலகம்

Book Description

சேர் பொன் இராமநாதன் அவர்களின் துணைவியார் லீலாவதி ராமநாதன் நினைவுப் பேருரையின் நூல்வடிவம்.


பதிப்பு விபரம்
இந்துப் பண்பாடு சில சிந்தனைகள். கா.கைலாசநாதக்குருக்கள். சென்னை: தமிழியல், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1986 (சென்னை 600005: ஜீவன் பிரஸ், 63 பெரிய தெரு, திருச்சிராப் பள்ளி) 68 பக்கம். விலை: இந்திய ரூபா 15. அளவு: 18 * 12 சமீ.