பேச்சு:சுவடி ஆற்றுப்படை 2

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:53, 13 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("==நூல் விபரம் == 1950-1969 வரையில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல் விபரம்

1950-1969 வரையிலான காலப்பகுதியில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களால் வெளியிடப்பட்ட நூல்களின் விபரங்கள் திகதி ஒழுங்கில் தொகுக்கப்பெற்றுள்ளன. ஆசிரியர் பெயர், நூலின் தலைப்பு, வெளியீட்டாளர் விபரம், பக்கம், விலை ஆகிய தரவுகள் காணப்படுகின்றன.


பதிப்பு விபரம்
சுவடி ஆற்றுப்படை: இரண்டாம் பாகம். எஸ்.எச்.எம்.ஜெமீல். கல்முனை: இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது, 1வது பதிப்பு, மே 1995. (Madras 600001: Threeyem Exports, 83, Angappa Naick Street) 98 பக்கம், விலை: இந்திய ரூபா 60. அளவு: 17.5 * 12. சமீ.


-நூல் தேட்டம் (1011)