மல்லிகை 1972.09 (53)

நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:43, 18 செப்டம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 1972.09 (53)
1806.JPG
நூலக எண் 1806
வெளியீடு செப்டெம்பர் 1972
சுழற்சி மாதாந்தம்
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 52

வாசிக்க


  • அட்டையில்: நம் தமிழ் வளர்த்த சிங்கள் தேரோ
  • ஒலிம்பிக் சோகம்
  • எழுத்தாளர்களும் தமிழும் - சு. மகாலிங்கம்
  • மறைந்தும் மறையாத மதுரகவி - கனக. செந்திநாதன்
  • சிறுகதை:
    • மாறுசாதி - திக்குவல்லை கமால்
    • என் நண்பன் பெயர் : நாணயக்கார... - சாந்தன்
    • கலகம் - ஜீ. பீ. சேனாநாயக்கா (சிங்கள மூலம்), தம்பிஐயா தேவதாஸ் (தமிழ்)
    • ஜாலம் - கவிதா
  • கவிதைகள்
    • பாட்டாளி வண்டிகள் மாலைகள் - எம். எச். எம். சம்ஸ்
    • ஏகாந்தம் - சிவன் கோப்பாய்
    • மனிதத்துவம்
    • பிரிவு
    • மரணம் - செளமினி
    • மேடையிலே சில பிரமுகர்கள்...! - அ. யேசுராசா
    • சேடம் - இரத்ன விக்னேஸ்வர மூர்த்தி
    • பரகதி - நிருத்தன்
    • நிதர்சனம் - தேவன் ரெங்கன்
  • இலக்கிய நினைவு: அமரர் அ. ந. கந்தசாமி - த. இராஜகோபாலன்
  • சிங்கள நாடகங்கள் தொடர்பாகத் தமிழ் நாடகங்கள் - நா. சுந்தரலிங்கம்
  • சிங்களத் திரையின் வெள்ளி விழாவும் 'நிதானய' வும் - எம். எல். எம். மன்சூர்
  • நாடகக் கருத்தரங்கு - சாது
  • செய்தி: பூஞ்சோலை எழுத்தாளர் மன்ற ஈராண்டு- நிறைவு விழா - முல்லை வீரக்குட்டி
  • பழைய நினைவுச் செய்திகள் - டொமினிக் ஜீவா
"https://www.noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_1972.09_(53)&oldid=64611" இருந்து மீள்விக்கப்பட்டது