மூன்றாவது மனிதன் 2006.03-04 (17)

From நூலகம்
மூன்றாவது மனிதன் 2006.03-04 (17)
1597.JPG
Noolaham No. 1597
Issue 2006.03-04
Cycle இருமாத இதழ்
Editor பௌசர், எம்.
Language தமிழ்
Pages 106

To Read

Contents

  • நேர்காணல் - (குப்பிளான் ஐ.சண்முகன்)
  • கவிதைகள்
    • நிறங்களாலானவனைக் காத்திருக்கிறேன் (அனார்)
    • உயிர் ஓயும் வரைக்கும் உள்ளொளி பாய்ச்சிடுமோ? (பஹீமா ஜஹான்)
    • போரின் விலை (தேவ அபிரா)
    • ஆயிரத்தோராவது வேதனையின் காலை (பொத்துவில் பைசால்)
    • ஒரு புழுக்கூட்டின் கதை (ந.சத்தியபாலன்)
    • பூனை கணவன், ஒரு குரலும் ஒரு பழமும், கடலின் கச்சான் தகடு, வாப்பா மறுக்கும் தலையணை (சோலைக்கிளி)
    • இந்த நகரில் ஒரு கோடி ஆத்மாக்கள் (ஆங்கில மூலம்: W.H.Auden, தமிழில்: சோ.பத்மநாதன்)
    • சுனாமியில் தெரிந்த பொய் முகங்கள் (அநு.வை.நாகராஜன்)
    • அம்மா (ஔவை)
    • ஓவியப் பட்சி, அசிங்கம் சூழ் வாழ்வு (எஸ்.நளீம்)
    • விட்ட கடா (ஆங்கில மூலம்: யுவோன் ஃபிரெஞ், தமிழில்: பண்ணாமத்துக் கவிராயர்)
    • வரி மங்குகிற நினைவுகள் (தில்லை)
    • நகர்வுகள் (சித்தி றபீக்கா)
    • சுய துளிகள் (மாரி மகேந்திரன்)
    • பிரசவ வலி (வே.தினகரன்)
    • அருவம் மீதான நம்பிக்கை (த.அகிலன்)
    • துவக்கு (மு.கருணாகரன்)
    • யசோதரா கவிதை
    • சவுக்கு நார் (றிஸ்வியூமுஹம்மத் நபீல்)
    • ஒலியன் என்ப்படும் ஓடையும் கண் கொத்தும் கனவுகளும் (மஜீத்)
  • சிறுகதைகள்
    • சீத்தாவாக்க இராஜசிங்கன் - (சிங்கள மூலம்: அநுர கே எதிரிசூரிய, தமிழில்: இப்னு அஸுமத்)
    • காட கௌதாரி கிரீடம் - (திசேரா)
    • பிரளயத்தில் - (மலையாள மூலம்: தகழி சிவசங்கரப்பிள்ளை, ஆங்கிலம் வழி தமிழில்: வினோதினி)
    • என் முதல் வாத்து - (ரஷ்ய மூலம்: ஐஸக் பேபல், ஆங்கிலம் வழி தமிழில்: சாந்தன்)
  • கட்டுரைகள்
    • ஆர்தர் மில்லர்: கலையின் வலிமையும் மேன்மையும் - (கேதார நாதன் )
    • இயற்கையை உறிஞ்சும் ஏகாதிபத்தியம் - (மு.மருதையன்)
    • சு.ரா என்கிற கலைஞனின் முத்திரை - (எஸ்.கே.விக்னேஸ்வரன்)
    • இன்னமும் கைவிடப்பட்டவர்களாய் - (எம்.பௌசர்)
    • இக்பாலும் இருப்பியலும் - (தமிழில்: ஸஹீன்)
    • வெள்ளாவி: ஒரு நடப்பியல் புனைபிரதி - (எம்.ஐ.எம்.றஊப்)
    • விவேகி தந்த செம்பியின் செல்வன் - (தெளிவத்தை ஜோசப்)
    • இரண்டாவது ஆட்டத்துக்கு ரஜனிகாந்த் - (உமா வரதராஜன்)
    • றஷ்மியின் ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு - (உமா வரதராஜன்)
    • கமலாதாஸ் சுரைய்யா: ஒரு படைப்பாளியின் சுய அடையாளத்திற்கான தேடுதல் - (பாலைநகர் ஜிஃப்றி ஹசன்)
    • அ.யேசுராசாவின் படைப்புலகம் - (இ.ஜீவகாருண்யன்)
    • ஓவியங்களைப் புரிந்து கொள்வோம் - (கோ.கைலாசநாதன்)
    • கார்த்திகேசு சிவத்தம்பி: இலக்கியமும் வாழ்க்கையும் - (ஏ.இக்பால்)
    • Things fall apart: பண்பாட்டு அடையாளங்கள் சிதைதலும், ஓர் ஆபிரிக்க இலக்கியப் பதிவும் - (ஹரிஹரசர்மா)
    • மு.சிவலிங்கத்தின் படைப்புலகம் - 'ஒருவிதை நெல்' சிறுகதைத் தொகுதியை முன்னிறுத்தி - (எம்.பௌசர்)
    • விடுதலை பெற்ற உணர்வுகளைக் கோரும் சஜிதரனின் 'ஒளியின் மழலைகள்' - (என்.ஆத்மா)
    • ஷோபாசக்தியின் இரு நாவல்கள் - (ப.வி.ஸ்ரீரங்கன்)
  • மாற்றுக்குரல்கள் - கே.எஸ்.சிவகுமாரன்
  • புத்தகப் பக்கம்/பதிவு
    • வடம் - சிற்றிதழ் (ஆச்சர்சா)
    • பூமிக்கடியில் வானம் - அலறி (ஆச்சர்சா)
    • புதிய கதைகள் - மலைமகள் (ஆச்சர்சா)
    • நிஜங்களின் வலி - மு.பஷீர் (ஆச்சர்சா)
    • தெரிதல் (எஸ்கேவி)
    • அக சலனம் - சிற்றிதழ் (ஆச்சர்சா)
    • சாந்தனின் இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கியம் (தகவல்: அமரந்தா)