வடலி

நூலகம் இல் இருந்து
தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:06, 4 ஆகத்து 2017 அன்றிருந்தவாரான திருத்தம் ({{Multi|வாசிக்க|To Read}}: - <!--ocr_link-->* [http://noolaham.net/project/01/20/20.html வடலி (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வடலி
020.JPG
நூலக எண் 020
ஆசிரியர் சிவசேகரம், சி.
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தேசிய கலை இலக்கியப் பேரவை
வெளியீட்டாண்டு 1999
பக்கங்கள் 77

வாசிக்க

நூல் விபரம்

சமகால மக்களின் வாழ்வின் பின்புலத்தில் போர்க்கால மனிதர்களின் வாழ்வின் அவலங்களையும் நெருக்கீடுகளையும் உணர்வுகளையும் தீண்டிவரும் முயற்சியாக இக்கவிதைகள் அமைகின்றன. ஈழத்துக்கவிஞர்களின் வரிசையில் மக்கள் நலனுக்கும் கவித்துவத்தின் அழகியல் அடிப்படை அம்சங்களுக்குமிடையில் சமநிலை கண்டு சமூகமாற்ற நோக்கில் கவிதை படைக்கும் கவிஞர் சிவசேகரத்தின் மற்றுமொரு படைப்பிது.


பதிப்பு விபரம் வடலி. சி.சிவசேகரம். கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏஷியன் புக்ஸ், வசந்தம் லிமிட்டெட், 44, 3வது மாடி, கொழும்பு மத்திய கூட்டுச் சந்தைத் தொகுதி, 1வது பதிப்பு, புரட்டாதி 1999. (தெகிவளை: டெக்னோ பிரிண்ட்). 77 பக்கம், விலை: ரூபா 60. அளவு: 17.5*13 சமீ.

-நூல் தேட்டம் (# 1516)

"https://www.noolaham.org/wiki/index.php?title=வடலி&oldid=235527" இருந்து மீள்விக்கப்பட்டது