வரலாற்று உலா

From நூலகம்
வரலாற்று உலா
70947.JPG
Noolaham No. 70947
Author நடராசா, ஆ. சி.
Category வரலாறு
Language தமிழ்
Publisher சிவத்தமிழ் மானிட விடியற் கழகம்
Edition 2010
Pages 128

To Read

Contents

  • யாழ்ப்பாணத்தின் தொல்மரபுரிமைச் சின்னங்கள் - சில குறிப்புகள்
  • "ஆனைக்கோட்டை" யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது பூர்வீக குடியிருப்பு மையம்
  • வலிகாமம் - யாழ்ப்பாணத்தின் தொடக்ககால வரலாற்று மையங்கள்
  • யாழ்ப்பாணக் கோட்டைக்குள் புராதன இந்து ஆலயங்களின் அழிபாடுகள் கண்டுபிடிப்பு
  • வேலணை சாட்டியில் பெருங்கற்காலப் பண்பாடு
  • நெடுந்தீவில் சுற்றுலாவுக்குரிய தொல்லியற் சின்னங்கள்
  • தமிழரது பண்பாடு பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கும் நல்லூர்க் கந்தன் ஆலயம்
  • நல்லூர் நாற்றிசைக்கோயில்கள் - தமிழரின் இராசதானியை நினைவுபடுத்தும் சின்னங்கள்
  • ஜமுனா ஏரி - யாழ்ப்பாண அரசுகால நினைவுச்சின்னம்
  • மந்திரிமனை - யாழ்ப்பாண அரசின் ஓர் நினைவுச்சின்னம்
  • நல்லூர் இராசதானியின் நினைவுச்சின்னமாக கோப்பாயில் அமைந்திருந்த சங்கிலியன் கோட்டை
  • இயற்றாலையில் அழிவுண்டு காணப்படும் சங்கிலி மன்னன் காலக்கோட்டை
  • சுண்டிக்குளம் - மறக்கப்பட்டு வரும் ஒரு புராதன தொல்லியற் சுற்றுலா மையம்
  • நல்லூர் இராசதானிக் காலத்தை நினைவுபடுத்தும் சங்கிலியன் தோப்பு
  • வரலாற்று நோக்கில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்
  • யாழ்ப்பாணத்தில் அரச மரபு தோன்றி வளர்ந்த வரலாற்றைக் கலைவடிவமாகக் கூறும் நகுலேஸ்வரர் ஆலயம்
  • கந்தரோடை - புராதன தொல்லியல் மையங்களுள் ஒன்று
  • யாழ்ப்பாணத்தில் பூர்வீக மக்கள் பயன்படுத்திய சுடுமண் கிணறுகள்
  • ஐரோப்பியரது நினைவுச் சின்னங்களுள் ஒன்றாக அமைந்துள்ள ஊர்காவற்றுறைக் கோட்டை
  • வரலாற்று சுற்றுலாவிற்கான முக்கிய தொல்லியல் மையம் வல்லிபுரம்
  • கச்சாய் துறைமுகம் வெளிச்சத்திற்கு வராத ஒரு தொல்லியல் மையம்
  • யாழ்ப்பாண நகரின் தென்புறத்தில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டை
  • யாழ் கோட்டை முனியப்பர் ஆலயம்