வவுனியா ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா மலர் 2001
நூலகம் இல் இருந்து
Volunteer VP (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 18:59, 20 மார்ச் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (→{{Multi| உள்ளடக்கம்|Contents}})
வவுனியா ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா மலர் 2001 | |
---|---|
நூலக எண் | 8705 |
ஆசிரியர் | - |
வகை | கோயில் மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | - |
பதிப்பு | 2001 |
பக்கங்கள் | 87 |
வாசிக்க
- வவுனியா ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா மலர் 2001 (7.03 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- வவுனியா ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா மலர் 2001 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- உள்ளதே(ர்) இருந்து.... - அகளங்கள்
- வெள்ளோட்ட விழாமலர் வெளியீட்டுக்குழு
- ஸ்ரீ ஆதி சங்கராச்சார்ய பகவத்பாத பரம்பராகத மூலாம்னாய ஸர்வக்ஞபீட ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள் ஆசியுரை
- அருளாசிச் செய்தி - ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள்
- ஆசிச் செய்தி - சுவாமி ஆத்மகனாநந்தா
- SRI GAYATHRI PEETAM TRUST ஆசிச் செய்தி - ஆர்.கே.முருகேசு
- ஆசிச் செய்தி - பிரதிஷ்டாசிரோன்மணி சாமி விஷ்வநாதக் குருக்கள்
- ஆசியுரை - துர்க்கா துரந்தரி கலாநிதி செல்வி.தங்கம்மா அப்பாக்குட்டி
- ஆசியுரை - சிவஸ்ரீ மு.கந்தசாமி குருக்கள்
- ஆசியுரை - உயர்பீடம் - சிவஸ்ரீ குமார ஸ்ரீ காந்தக் குருக்கள்
- ஆசிச் செய்தி - சிவஸ்ரீ.மு.சங்கரநாராயணக்குருக்கள்
- ஆசிச் செய்தி - சிவ ஸ்ரீ தர்மலிங்கக்குருக்கள் நாகேஸ்வரசர்மா
- ஆசியுரை - கிரியாகானகலாமணி வேதாகமஜோதி சிவஸ்ரீ.கி.சோமசுந்தரக்குருக்கள்
- பாராளுமன்றம்: வாழ்த்துச் செய்தி - செல்வம் அடைக்கலநாதன்
- வாழ்த்துச் செய்தி - திருமதி ராஜமனோகரி புலேந்திரன்
- வாழ்த்துச் செய்தி - V.S.தேவகுமாரன்
- வவுனியா அரசாங்க அதிபரின் வாழ்த்துச் செய்தி - க.கணேஷ்
- சிந்தாமணி விநாயகர் அருள் புரிவார் வாழ்த்துச் செய்தி - உடுவை.எஸ்.தில்லைநடராஜா
- வவுனியா பிரதேச செயலாளரின் வாழ்த்துச் செய்தி - திருமதி.இமெல்டா சுகுமார்
- வடமாகாண மேல்நீதிமன்ற (வவுனியா) நீதிபதி திரு.ந.யோகசிகாமணி அவர்களின் வாழ்த்துச் செய்தி
- வாழ்த்துச் செய்தி - சாந்தி நாவுக்கரசன்
- வாழ்த்துச் செய்தி - "மக்கள் சேவை மாமணி" நா.சேனாதிராசா
- சித்திரத்தேர், வெள்ளோட்டம் ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயம் வவுனியா - சி.இரகுநாதபிள்ளை
- வவுனியா இந்து மாமன்றத்தின் வாழ்த்துக்கள் - சிவநெறிப்புலவர் சீ.ஏ.இராமஸ்வாமி
- வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய தல வரலாற்றுச் சுருக்கம் - ஆலயபரிபாலன சபையினர்
- இதயத்தேரிலிருந்து - சிற்பக்கலைச் செல்வன் சிற்பக்கலாமணி சிற்பகலாரத்தினம் விஷ்வப்பிரமஸ்ரீ கி.கலாமோகன்
- வெளிவட்ட வீதி விநாயகருக்கு முகபத்திர வட்டத்தேர் (வேசரம்) - சிற்பக்கலைச் செல்வன், சிற்பகலாமணி, சிற்பகலாரத்தினம் விஷ்வப்பிரம்மஸ்ரீ கி.கலாமோகன்
- தேரின் அமைப்பும் தத்துவங்களும் - அருட்கல வாரிதி கலாபூஷணம் ஸ்தபதி சு.சண்முகவடிவேல்
- சிந்திப்பவர்க்கருள் சிந்தாமணி விநாயகர் - அமரர் ச.நமசிவாயம்
- நவமணிச் சித்திரத்தேர் நலமெல்லாம் சுரந்து வாழி - அருட்கவி சீ.விநாசித்தம்பி
- இத்தரை மாந்த்ர் துன்ப இருள் கிழித்து உலாவ வேண்டும் - கவிஞர் அகளங்கள்
- வவுனியா, வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணிப் பிள்ளையார் திருஊஞ்சற் பாமாலை - அருட்கவி கல்மடு பொன் தில்லையம்பலம்
- வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணிப் பிள்ளையார் திருஊஞசற் பாமாலை - அருட்கவி கல்மடு, பொன்.தில்லையம்பலம்
- புதிய சித்திரத் தேரினை உருவாக்கிய சிற்பக்கலாமணி, சிற்பகலாரத்தினம் ஸ்தபதி திரு.கிருஷ்ணர் கலாமோகன் அவர்களுக்கு ஆலய பரிபாலன சபையினர் "சிற்பகலாகேசரி" என்னும் பட்டம் வழங்கி அளித்த பாராட்டுப் பத்திரம்
- நன்றி நவில்கிறோம் - V.குமாரசிங்கம்