வாழ்க அன்னை 2005

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வாழ்க அன்னை 2005
8515.JPG
நூலக எண் 8515
ஆசிரியர் -
வகை -
மொழி தமிழ்
பதிப்பகம் சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா
அப்பாக்குட்டி பிறந்தநாள் அறநிதியச்சபை
பதிப்பு 2005
பக்கங்கள் 110

வாசிக்க


உள்ளடக்கம்

  • வெளியீட்டுரை - செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன்
  • ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் பிரதமகுரு சிவஸ்ரீ இ.சுந்தரேஸ்வரக் குருக்கள் வழங்கிய ஆசியுரை
  • கந்தசுவாமி கோவில் மாவை ஆதீனகர்த்தா - பிரதமகுரு மஹாராஜஸ்ரீ சு.து.ஷண்முகநாதக்குருக்கள் வழங்கிய ஆசிச் செய்தி
  • ஸ்ரீ நகுலாம்பிகா சமேத ஸ்ரீ நகுலேஸ்வரசுவாமி கோவில் ஆதீனகர்த்தா - பிரதமகுரு சிவஸ்ரீ கு.நகுலேஸ்வரக் குருக்கள் வழங்கிய ஆசிச் செய்தி
  • ஈழத்து சிதம்பரம் சிவஸ்ரீ க.வைத்தீஸ்வரக்குருக்கள வழங்கிய ஆசியுரை
  • ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் உதவி சிவாச்சாரியார் சிவஸ்ரீ வா.அகிலேஸ்வரக்குருக்கள் வழங்கிய ஆசிச் செய்தி
  • நல்லை திருஞானசம்பந்த ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கிய அருளாசிச் செய்தி
  • திருவாவடுதுறை ஆதீன 23 ஆவது குருமகா சன்னிதானம்6 சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சரிய சுவாமிகள் வழங்கிய அருள் வாழ்த்துரை
  • மதுரை ஆதீனம் 292 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கிய ஆசீர்வாதம்
  • பேரூராதீனம் வித்துவான் சாந்தலிங்க இராமசாமியடிகள் வழங்கிய வாழ்த்து
  • சொல்லில் அடங்காச் சுடர் - சிற்பி
  • ஸ்ரீ நாகவரத நாராயணர் தேவஸ்தானம் Dr அருட்கவி சீ.விநாசித்தம்பி அவர்களின் வாழ்த்து
  • யாழ்ப்பாண தென்னிந்திய திருச்சபை பேராயர் அதிவண Dr.எஸ்.ஜெபநேசன் அவர்களின் வாழ்த்து
  • யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சு.மோகனதாஸ் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஒப்புரவாளர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்களின் வாழ்த்துரை
  • பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் வழங்கிய் வாழ்த்துரை
  • யாழ்ப்பாணம் கல்வியற்கல்லூரி பீடாதிபதி, கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் அவர்களின் வாழ்த்து
  • சைவசித்தாந்தப் பெருமன்றம் துணைத்தலைவர் திரு.முருகு இராமலிங்கம் அவர்களின் வாழ்த்துரை
  • சிங்கப்பூர் ஸ்ரீ செண்பகவிநாயகர் ஆலய நிர்வாகத்தினர் வழங்கிய் வாழ்த்து
  • தமிழ்நாடு - சென்னை முனைவர் அ.நாகலிங்கம் அவர்களின் வாழ்த்துரை
  • கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான அறங்காவலர் திரு.D.M.சுவாமிநாதன் அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
  • உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் Dr.சி.வி.செல்லையா அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • யாழ்.திவ்விய ஜீவனசங்கத் தலைவரும் முன்னாள் அரச சட்டத்தரணியுமான திரு.சி.கனகரத்தினம் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • காந்தளகம் அதிபர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களின் வாழ்த்துரை
  • பலாலி ஆசிரிய பயிற்சிக்கலாசாலை முன்னாள் அதிபர் கவிஞர் சோ.பத்மநாதன் அவர்களின் வாழ்த்து
  • திருகோணமலை ஆசிரியர் பொ.கந்தையா அவர்களின் வாழ்த்துரை
  • இலண்டன் உயர் வாசல்குன்று முருகன் கோயில் நிர்வாகத் தலைவர் திரு.வ.செல்லத்துரை அவர்களின் வாழ்த்து
  • உரையாசிரியர் ம.க.வேற்பிள்ளை அவர்களின் பேரனார் புலவர் ம.பார்வதிநாதசிவம் அவர்கள் வழங்கிய சிவத்தமிழ்ச் செல்வி வாழியே நீடே
  • சர்வசாதகர் - ஆகம ஆலோசகர் பிரம்மஸ்ரீ விஸ்வநாராயணசர்மா அவர்களின் ஆசிச் செய்தி
  • வலிகாமம் கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி கோகிலா மகேந்திரன் அவர்கள் வழங்கிய பொறிகளை இணைத்து வெளிச்சமாக்கிய பொற் செல்வி
  • முன்னாள் சுங்கத் திணைக்கள உதவி ஆணையாளர் பரோபகாரமணி கே.கே.சுப்பிரமணியம் ஜே.பி. அவர்களின் வாழ்த்துரை
  • தேசிய கல்வி நிறுவக ஓய்வுபெற்ற உபபணிப்பாளர் நாயகமும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான கலாநிதி குமாரசாமி சோமசுந்தரம் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
  • அவுஸ்ரேலியா ஈழத்தமிழர் கழகம் தலைவர் திரு.வை.ஈழலிங்கம் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • சீசெல்ஸ் விநாயகர் ஆலய தலைவர் அளவெட்டி அருணோதயக் கல்லூரி முன்னாள் அதிபர் திரு.வி.சிவசுப்பிரமணியம் அவர்களின் முத்து விழா வாழ்த்து
  • கவிஞர் வி.கந்தவனம் அவர்கள் வழங்கிய வாழ்த்து
  • இலங்கை உயர் நீதிமன்ற நீதியரசர் திரு.க.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
  • கனடா சைவசித்தாந்த மன்ற தலைவர் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
  • அமெரிக்கா தமிழர் புனர்வாழ்வுக்கழக தலைவர் Dr.நா.அருள்ரஞ்சிதன் அவர்கள் வழங்கிய வாழ்த்து
  • அகில இலங்கைக் கம்பன் கழக அமைப்பாளர் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் வழங்கியது செம்மனத்தோய்! உன் சேவைகள் பெரிதே
  • யாழ்ப்பாணம் - சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி இசை ஆசிரியர் திரு.கே.எஸ்.சிவஞானராஜா அவர்களின் கவிமலர்
  • ஜேர்மனியில் இருந்து வெற்றிமணி சிவத்தமிழால் வாழ்த்துகின்றது! - கலாநிதி மு.சு.சிவகுமாரன
  • வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் பிரதமகுரு சிவஸ்ரீ சோ.தண்டபாணிக தேசிகர் அவர்களின் வாழ்த்து
  • ஜேர்மனி சர்வதேச தமிழர் பிரதம இணைப்பாளர் திரு.தம்பி.புவனேந்திரன் அவர்களின் வாழ்த்து
  • கொழும்பு விவேகானந்த சபை பொதுச் செயலாளர் திரு.க.இராஜபுவனீஸ்வரன் அவர்களின் வாழ்த்து
  • முதுபெரும் புலவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் கலாபூஷணம் வை.க.சிற்றம்பலம் அவர்களின் வாழ்த்து மடல்
  • யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் கலாநிதி சிவலிங்கராஜா அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
  • கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் வழங்கிய வாழ்த்துப்பா
  • "தமிழணங்கு தங்கம்மா தரணி புகழ் தனியரசி வாழிய பல்லாண்டு" - வாகீச கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன்
  • கொழும்பு தமிச்சங்கம் வழங்கிய வாழ்த்துச் செய்தி - பெ.விஜயரத்தினம் (தலைவர், ஆ.கந்தசாமி (பொதுச்செயலாளர்)
  • வாழ்க கலாநிதி அம்மா அவர்கள் - மாதாஜி
  • அன்பெனும் ஆறே வாழிய நீடு! - சகோதரி யதீஸ்வரி
  • தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கம் "முன்னைத் தவப்பயனால் வாய்த்த நல் அன்னை" - நா.சிவநாதன்
  • வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் வழங்கிய வாழ்த்துப்பா - இந்து வாலிபர் சங்கத்தினர்
  • எண்பதாவது அகவையில் கலாநிதி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி வாழ்த்துப்பா - கவிஞர் ஆ.கதிர்காமத்தம்பி
  • காரைநகர் மணிவாசகர் சபையினரின் வாழ்த்துச் செய்தி - து.நாகேந்திரன்
  • 80வது அகவையில் அடியெடுக்கும் செந்தமிழ் செல்விக்கு ஒரு வாழ்த்துப்பா - திருமதி நகுலா சிவநாதன்
  • சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி "தங்கம்" அன்றும், இன்றும் - ஜெபமணி இயேசுசகாயம்
  • கோப்பாய் ஆசிரியா பயிற்சிக்கலாசாலை அதிபர் வழங்கிய வாழ்த்து - ஆ.ஸ்ரீஸ்கந்தமூர்த்தி
  • மகளிர் இல்லக் குழந்தைகளின் வாழ்த்து - துர்க்காபுரம் மகளிர் இல்லம்
  • "தங்கம்மாவியல்" - பேராசிரியர் அ.சண்முகதாஸ்
  • கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோயில் பரிபாலனசபைத் தலைவர் திரு.செல்லப்பா நடராஜா அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
  • முத்துவிழா நாயகி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்கு தெல்லிப்பழை யூனியன் கல்லூரிச் சமூகம் வழங்கும் வாழ்த்துப் பாமாலை
  • கொழும்பு இராமகிருஸ்ணமிஷன் சுவாமிகள் வழங்கிய வாழ்த்துச் செய்தி - சுவாமி ஆத்மகனானந்தா
  • சரசாலை நுணுவில் சிதம்பரவிநாயகர் ஆலய பரிபாலனசபைத் தலைவர் வழங்கிய வாழ்த்து - க.சிவசங்கரநாதன்
  • சுன்னாகம் இராமநாதன் கல்லூரி அதிபர் வழங்கிய வாழ்த்து - திருமதி ஆனந்தி சிவஞானசுந்தரம்
  • சுவிஸ்லாந்து நாட்டில் இருந்து பொது நலத் தொண்டன் திரு.அருளம்பலம் பத்மநாதன் அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
  • தெல்லிநகர் உறைந்து தேசநலன் காப்பவள் - மதுரகவி: காரை எம்.பீ.அருளானந்தன்
  • ஸ்ரீ துர்க்காதேவி பெண்கள் தொண்டர் சபையினர் வழங்கிய வாழ்த்துச் செய்தி
  • யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அதிபர் திரு.அ.சிறிக்குமாரன் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • தெல்லிப்பழை யா/மகாஜனாக் கல்லூரி அதிபர் திரு.பொ.சுந்தரலிங்கம் அவர்களின் வாழ்த்துரை
  • தெல்லிப்பழை மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி செல்வி சி.சிவராணி அவர்களின் வாழ்த்துரை
  • மல்லாகம் சாளம்பை முருகன் ஆலய பரிபாலனசபைச் செயலாளரும் மின்சாரசபை அத்தியட்சகருமான திரு.ச.இரத்தினவடிவேல் அவர்களின் வாழ்த்துரை
  • வலி வடக்கு, தெல்லிப்பழை உதவி பிரதேச செயலர், அலுவலர்கள் வழங்கிய வாழ்த்து - சு.முரளிதரன்
  • யா/மல்லாகம் கனிஷ்ட வித்தியாலய அதிபர் செல்வி.சி.கெங்லாமலர்தேவி அவர்களின் வாழ்த்துரை
  • மல்லாகம் கோணற்புலம் ஞானவைரவர் கோவில் பரிபாலசபைச் செயலாளர் திரு.மு.அருளையா அவர்களின் வாழ்த்துரை
  • தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவு சங்கத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.சி.சிவமகாராசா அவர்களின் வாழ்த்துரை
  • சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சிவஸ்ரீ ச.மஹேஸ்வரக் குருக்கள் அவர்களின் வாழ்த்துரை
  • பிரார்த்தனை உரை - ஆசிரியமணி அ.பஞ்சாட்சரம்
  • MESSAGE OF FELICITATION - K.SIVAJI
  • தெல்லிப்பழை - துர்க்காபுரத்தில் ஓர் சிறுத் தொண்டர்
  • கலாநிதி சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு - தி.விசுவலிங்கம்
"https://www.noolaham.org/wiki/index.php?title=வாழ்க_அன்னை_2005&oldid=83350" இருந்து மீள்விக்கப்பட்டது