"வைத்தீசுவரர் மலர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
{{பிரசுரம்|
+
{{சிறப்புமலர்|
 
   நூலக எண்    = 8552|
 
   நூலக எண்    = 8552|
 
   தலைப்பு            =  '''வைத்தீசுவரர் மலர்''' |
 
   தலைப்பு            =  '''வைத்தீசுவரர் மலர்''' |

11:38, 24 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

வைத்தீசுவரர் மலர்
8552.JPG
நூலக எண் 8552
ஆசிரியர் விசுவலிங்கம், தி. (தொகுப்பு)
வகை பாராட்டு மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் சைவசித்தாந்த மன்றம்
பதிப்பு 2001
பக்கங்கள் 68

வாசிக்க


உள்ளடக்கம்

  • பன்னிரு திருமுறைப் பாடல்கள்
  • சிவத்தமிழ் வித்தகர், மூதறிஞர், பண்டிதர், க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள் - தொகுப்பு: செல்வி சாவித்திரி வைத்தீசுவரர்
  • முன்னுரை - தி.விசுவலிங்கம்
  • யாழ்ப்பாணம் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனமுதல்வர் தவத்திரு சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் அவர்களின் அருளாசிச் செய்தி
  • தெல்லிப்பழை அருள்மிகு துர்க்காதேவி ஆலய தலைவர், கனடா சைவசித்தாந்த மன்றக் காப்பாளர், "அன்புநெறி" சிறப்பாசிரியர் கலாநிதி, சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் வாழ்த்துரை
  • இலங்கைப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மாண்பணிய பேராசிரியர் இ.கனகசுந்தரம் அவர்களின் வாழ்த்துரை
  • யாழ்ப்பாணம் ஏழாலைப் பதியைச் சேர்ந்த சித்தாந்த வித்தகர், கலாநிதி, பண்டிதமணி மு.கந்தையா அவர்களின் வாழ்த்துப்பா
  • பிரதிஷ்டா பூசணம் சிவஸ்ரீ சாமி.விஸ்வநாதக் குருக்கள் அவர்களின் வாழ்த்துரை
  • தருமபுர ஆதீனம் கலைக்கல்லூரி ஓய்வு பெற்ற முதல்வர் செந்தமிழ்த் திலகம், வித்துவான் டாக்டர் ப.நீலா அவர்களின் வாழ்த்துரை
  • செஞ்சொற் செல்வர், சிவத்தமிழ்ச் செல்வர் திரு.ஆறு.திருமுருகன் அவர்களின் வாழ்த்து
  • பல்வைத்திய கலநிதி பா.சோ.பாரதி அவர்களின் வாழ்த்துப்பா
  • வித்துவான் க.சொக்கலிங்கம் அவர்களின் வாழ்த்துப்பா
  • காரைநகத் இந்துக்கல்லூரி முன்னாள் உபஅதிபர் சித்தாந்த வித்தகர் மு.இளையதம்பி அவர்களின் வாழ்த்துரை
  • வள்ளலே வைத்தீசா வாழி வாழி (சிகண்டியார்)
  • திருப்பனந்தாள் கலைக்கல்லூரி முன்னாள் முதல்வர், கே.வி.எஸ் முனைவர் கு.சுந்தரமூர்த்தி அவர்களின் வாழ்த்துரை
  • காரைநகர் யாழ் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய அதிபர் பண்டிதர் திரு.மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களின் வாழ்த்துரை
  • இளவாலை மெய்கண்டார் மகா வித்தியாலய ஓய்வு பெற்ற அதிபர் சைவப் புலவர் க.செல்லத்துரை அவர்களின் வாழ்த்துப்பா
  • அன்பு நெறி சிறப்பாசிரியர் கவிஞர் வி.கந்தவனம் அவர்களின் வாழ்த்துப்பா
  • சுன்னாகம், சிவஸ்ரீ ப.சிவானந்த சர்மா (கோப்பாய் சிவம்) அவர்களின் வாழ்த்துப்பா
  • யாழ்ப்பாணம்-இந்துசமயப் பேரவைத் தலைவர், அருட்கவி திரு.சி.விநாசித்தம்பி அவர்களின் வாழ்த்துப்பா
  • காரைநகர் திரு.வே.குமாரசுவாமி அவர்களின் வாழ்த்துப்பா
  • இலண்டன் காரை நலன்புரிச் சங்கத் தலைவர் திரு.இ.சுந்தரராசன் அவர்களின் வாழ்த்துரை
  • சுடரொளி வெளியீட்டுக்கழகத் தலைவர் திரு.பொன் பாலசுந்தரம் அவர்களின் வாழ்த்துரை
  • ஈழத்துச் சிதம்பரம் - சிவஸ்ரீ சி.குஞ்சிதபாதக் குருக்கள்
  • பண்டிதமணி சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் - திரு.க.முருகேசு
  • காரைநகர் தந்த சைவச் சான்றோன் மூதறிஞர், பண்டிதர் சிவஸ்ரீ க.வைத்தீசுவரக் குருக்கள் - பேராசிரியர் கலாநிதி ப.கோபாலகிருஷ்ண ஐயர்
  • காரைநகர் கண்ட பண்டிதமணி - சிவஸ்ரீ ப.சிவானந்த சர்மா
  • சிவத்திரு.க.வைத்தீஸ்வரக்குருக்களுடன் நான் - தமிழாகரர் வித்துவான் திரு.வி.சா.குருசாமி
  • நான் அறிந்த குருக்கள் ஐயா - புலவர் மணி, பண்டிதர் அ.ஆறுமுகம்
  • கற்கண்டுக் குருக்கள் - திரு.ந.கணேசமூர்த்தி
  • புலவர் மணியும் பொன்மனச் செம்மலும் - பல்வைத்திய கலாநிதி பா.கோ.பாரதி
  • சிவத்திரு வைத்தீசுவரக் குருக்கள் - பிரம்மஸ்ரீ சோ.குகானந்தசர்மா
  • காலமென்ற தீயில் கருகாத தங்கம் - திரு.நா.தர்மையா, திரு.து.நாகேந்திரன்
  • சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் - அதி.வண.கலாநிதி எஸ்.ஜெபநேசன்
  • சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் - வாகீச கலாநிதி நயினை க.நாகேஸ்வரன்
  • எங்கள் வைத்தீசுவரக்குருக்கள் ஐயா - திருமதி செல்லம்மா சிற்றம்பலம்
  • சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள - திரு.மு.ஆறுமுகம்
  • இல்லற ஞானி - திரு.ஆ.அம்பலவி முருகன், திரு.மு.சுந்தரலிங்கம்
  • அணுக்கத் தொண்டர்
  • ஈழத்துக் காரை வைத்தீசுவரர் ஐயா அவர்கள் - திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம்
  • சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் - திருமதி.ச.சின்னராசா
  • சைவமும் தமிழும் தழைக்கச் செய்த சான்றோன் - பிரம்மஸ்ரீ ஸ்ரீபதி சர்மா கிருஷ்ணானந்த சர்மா
  • எங்களை வாழ்விக்க வந்த தெய்வம் - அருள்நெறித் தொண்டர் கே.கே.சுப்பிரம்ணியம்
  • ஈழத்தில் பிறக்க வேண்டும் - சமய இலக்கிய கலாநிதி, பேராசிரியர், முனைவர் இரா.செல்வக்கணபதி
  • மனிதருள் மாணிக்கம் - கலாபூஷணம், அருள்மொழி அரசி, வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன்
  • யாம் இருவேம்.... - வட்டுக்கோட்டையூர் புலவர்மணி பண்டிதர் க.மயில்வாகனனார்
  • ஆண்டிகேணியான் துணை - திரு.வே.இராசநாயகம்
  • மூதறிஞர் சிவத்திரு.க.வைத்தீசுவரக்குருக்கள் வாழ்வும் பணியும் - திரு.ஐ.தி.சம்பந்தன்
  • மானிடம் வென்றதம்மா.... சில நினைவுகள் - பண்டிதை யோகலட்சுமி சோமசுந்தரம்
  • சிவத்தமிழ் வித்தகர், மூதறிஞர், பண்டிதமணி, சிவத்திரு க.வைத்தீசுவரக்குருக்கள் - திரு.தி.விசுவலிங்கம்
  • சிவஸ்ரீ ச.கணபதீசுவரக் குருக்கள் - மகாவித்துவான் F.X.C.நடராசா
  • காரைநகர் மணிவாசகர் சபை அமைக்கவிருக்கும் கணபதீஸ்வரக்குருக்கள் நூலகம்
  • பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் வழங்கிய சான்றிதழ்
  • புலவர்மணி சோ.இளமுருகனார் அவர்கள் சிவத்திரு க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்களுக்கு எழுதிய திருமுகம்
  • ஈழத்துச் சிதம்பர புராண பதிப்பாசிரியரது ஆர்வம் - நவாலியூர் சோ.நடராசன்
  • ஈழத்துச் சிதம்பர புராணம்
  • காரைநகர் கார்த்திகேயப் புலவரின் திக்கைத் திரிபந்தாதி (மூலமும் - உரையும்) - பேராசிரியர் நா.சுப்பிரமணியன்
  • திண்ணபுர அந்தாதி - ஒரு கண்ணோட்டம் (சுருக்கம்) - பேராசிரியர் கா.கைலாசநாதக் குருக்கள்
  • மார்கழி மாதம் பீடையானது என்பது தவறு அது பெரும் பீடு கொண்ட மாதம் திருவாதிரை அபிஷேகம் சிறப்பு அம்சம் - சிவத்திரு க.வைத்தீசுவரக்குருக்கள்
"https://www.noolaham.org/wiki/index.php?title=வைத்தீசுவரர்_மலர்&oldid=230488" இருந்து மீள்விக்கப்பட்டது