ஆளுமை:ஜெயபாலன், வைத்தீஸ்வரன்

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:32, 6 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெயபாலன்
தந்தை வைத்தீஸ்வரன்
பிறப்பு 1952.07.22
ஊர் கிளிநொச்சி
வகை கவிஞர்

ஜெயபாலன், வைத்தீஸ்வரன் (1952.07.22 - ) கிளிநொச்சியைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர். இவரின் தந்தை வைத்தீஸ்வரன். இவர் பவை ஜெயபாலன், ப. வை ஜெயபாலன், பன்னாலை வைத்தீஸ்வரன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியதுடன் சன்ரைஸ், லண்டன் தமிழ், CI TV ஆகியவற்றின் பகுதிநேர செய்தியாளராகப் பணியாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1856 பக்கங்கள் 58-61


வெளி இணைப்புக்கள்