தின முரசு 1993.06.27

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:12, 21 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தின முரசு 1993.06.27
5841.JPG
நூலக எண் 5841
வெளியீடு யூன் 27 - யூலை 03 1993
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • முரசம் - ஆசிரியர்
  • கவிதை போட்டி இல-2: வெற்றிகண்ட கவிதைகளும் வியக்க வைத்த கவிதைகளும்
  • மட்டக்களப்பில் இரவு நேரப் பீதி
  • 47 இலட்சம் ரூபா செலவில் எழுகிறது மணிமண்டபம்! முத்தமிழ் வித்தகருக்கு காரைதீவில் கெளரவம்!! - தினமுரசு நிந்தவூர் நிருபர்
  • இராணுவ உளவுப் பிரிவோடு தொடர்பாம்! லொறிச் சாரதி புலிகளால் கொலை!!
  • கைதிகளை விடுவிக்க புலிகளின் நிபந்தனை! நீராகாரம் அருந்துவதையும் கைதிகள் கைவிட முடிவு!! - யாழ் நிருபர் வர்மா
  • குழப்பமான மொழி பெயர்ப்பால் கலக்கமான உயர்தர மாணவர்கள்
  • கறுப்புப் பூனைப் படையும் முன்னாள் பிரதமரின் மகளும்
  • சாயிபாபா கொலைமுயற்சி தீவிர விசாரணைக்கு வற்புறுத்தல்
  • உபவாச ஜெயக்கூட்டம்
  • பக்கத்து நாட்டுச் செய்திகள்
    • தி.மு.க.வுக்குள் பூசல்! கோபால்சாமி குழுமீது தலைமை பாய்ச்சல்!
    • மீண்டும் அத்வானி! எதிர்க்கட்சித்தலைவர் பதவி போகுமா?
    • பலமாத இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் சஞ்சய் தத்
  • பாராட்டும் - பரிசும்
  • இசுவா அம்மானைக்கு ஒரு அறிமுக விழா
  • கல்முனை சாகிறாக் கல்லூரியில் தேசியப் பாடசாலை விழா
  • நிந்தவூர் கோட்டக் கல்வியதிகாரியாக மருதூர் ஏ.மஜீத்
  • கட்டிடம் இல்லாத வித்தியாலயம்
  • இந்து மன்றத்தின் இன்னொரு பணி - கண்டி நிருபர்
  • நவநாடக விழா வாலிபர் முன்னணி ஆயத்தம்!
  • கல்வி - கலாசார உதவிக்கு முஸ்லீம் மத்திய பேரவை உதயம்!
  • புகார் பெட்டி
    • கால்கடுக்க காத்து நிற்பு - எஸ்.எம்.மஸிம்தீன் (ஏத்தாளை)
    • தினமுரசு மீது குறை! - செல்வி.என்.வசந்தி (கொழும்பு -6)
    • முடிவெங்கே? - முகமட் சனா (கண்டி)
    • பஸ்ஸிலே நெருக்கடி - எம்.ஸ்ரீகாந்தன் (இங்கிரிய)
    • வெளிவருமா? - கே.ஜெயகுமார் (மட்டக்களப்பு)
    • பாதையில்லாத பாதை! - எ.எம்.மிஸ்ருன்னபி (அநுராதபுரம்)
    • தமிழ்ப்பாடல் பஞ்சம்! - ஆஷா-பிரியங்கா (கொழும்பு -5)
    • திரையரங்கம் மது அரங்கம்! - வே.மாறன் (கொட்டாஞ்சேனை)
  • தலைநகர நிலவரம் எக்ஸ்ரே ரிப்போர்ட்: பலமான இடத்தில் அடிக்கத் துடிக்கும் இனவாதிகள்! தமிழ் - முஸ்லிம் தலைவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?- நாரதர்
  • அதிரடி அய்யாத்துரை
  • உலக ரவுண்டப்
    • பிலிம்பைன்சில் காட்சி மாறுகிறது ஜனாதிபதி ஆட்சி முறையில் மாற்றம்
    • அணுமின் உற்பத்தி வேண்டாம் என்கிறது மக்கள் சக்தி
    • நெருக்கமாக மிக நெருக்கமாக! தேன்நிலவின் அறிகுறிகள்!!
    • பொஸ்னியாவில் யுத்தம் பிணங்களை அடுக்கிக் கொண்டிருக்கிறது
    • முடிவெட்டக்கூலி என்ன?
  • வடக்கு - கிழக்கு விவகாரம்: அரைகுறைத் தீர்வுக்கு வழிவகுக்கும் சர்வஜன வாக்கெடுப்பு! அலசுவது - இராஜதந்திரி
  • லேடிஸ் ஸ்பெசல்
    • முகத்திற்கு அழகு முக ஒப்பனை!
    • இந்தப் பயிற்சியை செய்யுங்கள்
    • செலவு குறைவு - ஆனால் அழகு
  • கார் ஓட்டும் வீராங்கனைக்கு பரத நாட்டியன் மீது காதல்
  • சமைப்போம் சுவைப்போம் - ஆக்கித் தருபவர் அன்ன பூர்ணா
  • மருத்துவப் பக்கம் அறிந்து கொள்ளுங்கள்
    • உங்கள் குழந்தை ஏன் அழுகிறது? - தன்வந்திரி
    • வெள்ளைப் பூண்டின் மகிமை - தொகுப்பு: எம்.ஏ.அர்ஷத். அஹமத் (தர்கா நகர்)
    • காது வலி உள்ளோரே கவனியுங்கள்!
    • நெஞ்சு வலியா? டோண்ட் வொறி!
    • சளித் தொல்லையா உங்களுக்கு?
    • ஏன் இந்த மறதி?
    • தாய்ப்பால் கொடுக்கும் போது....
  • இந்த வாரம் உங்கள் பலன் - சோதிட மாமணி 'தில்லை'
  • சினி விசிட்
  • பாப்பா முரசு
    • முனிவர் கேட்ட வரம்
    • உங்களால் முடியும் இதைச் செய்யுங்கள்!
    • வேற்றுமையில் ஒற்றுமை - தொகுப்பு: வே.விஜயகுமாரி
    • விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்புக்களும் - தொகுப்பு: செல்வன் ஜம்சீத் தாகீர் (வெலிகாமம்)
    • எப்போது யாரால் எங்கே கண்டுபிடிக்கப்பட்டது - ஆர்.தம்ஸீர் முஹம்மது (அக்குறணை)
    • சில ஆண்டுகளும் இலங்கையின் நிகழ்வுகளும் - தொகுப்பு: செல்வன் ஜம்சீத் தாகீர் (வெலிகாமம்)
    • நாடுகள் தலைநகரங்கள் - இளையதம்பி சரவணபவான் (ஏறாவூர் -5)
  • தகவல் பெட்டி
    • கச்சிதமான கண்ணாடி கண்ணுக்கு அழகு!
    • கானமயில் கனவில் ஆடினால்...
    • முதல்தர நாய்
    • அரசியல் ஜோக்ஸ் - நன்றி: குஷ்வந்த சிங் ஜோக்ஸ்
    • சிரிப்பால் வந்த சிறை!
    • மினி பொக்ஸ்
    • சிரியுங்கள் சிறப்பீர்கள்!
    • வயதாகும் போது வதனமும் மாறும்
  • மனித வெடிகுண்டு - பாக்கியம் ராமசாமி
  • வாசக(ர்)சாலை
  • சிந்தியா பதில்கள்
  • சிறுகதை: பச்சை றிபன் - இராஜகுமாரன்
  • இலக்கிய நயம்: குறளோவியம் - கலைஞர் மு.கருணாநிதி
  • தேன் கிண்ணம்
  • கத்தரித்த கடி ஜோக்ஸ்
  • தூரத்து நாகரிகம்
    • காமன் தொடுக்கும் கணைகளும் வாழ்வு சுவைகாணும் முறைகளும்!
    • மகிழ்வூட்டும் முறையால் உணர்வூட்டும் இசை
    • காந்தம் போல் - ஒரு கவர்ச்சிப் பாடகி!
    • லவ் பீச்: கடற்கரையிலே - ஒரு காதலர் சொர்க்கம்!
    • விடாமல் வெளிவந்து கொண்டிருக்கும் ராஜவம்சத்து ரகசியங்கள்
  • குற்றவாளிக் கூண்டில் ஹொலிவூட்டின் வழக்கறிஞர்
"https://www.noolaham.org/wiki/index.php?title=தின_முரசு_1993.06.27&oldid=240953" இருந்து மீள்விக்கப்பட்டது