தின முரசு 1993.08.22

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:12, 21 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தின முரசு 1993.08.22
5849.JPG
நூலக எண் 5849
வெளியீடு ஓகஸ்ட் 22 - 28 1993
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • முரசம் - ஆசிரியர்
  • வாசக(ர்)சாலை
  • திருமலையில் திட்டமிட்ட குடியேற்றங்கள்! தமிழ் அமைப்புக்கான குரல் கொடுக்குமா?
  • இனப்பிரச்சினை இருப்பதை அரசு மறுக்கிறதா? ஜனாதிபதி செயலாளரின் அறிக்கையால் சந்தேகம்!
  • புதிய சட்டக் கோவை புலிகள் வெளியிட்டனர்! - யாழ் நிருபர் வர்மா
  • தமிழக் செய்தி: ரஜனி அரசியலுக்கு வருவாரா? வரப்போகும் வள்ளி விடை தருவாளாம்! - ஏழுமலை
  • 'தினமுரசு' செய்திக்கு கைமேல் பலன்! புதிய கட்டிடத்தில் நிந்தவூர் தபாலகம்!! - நிந்தவூர் நிருபர்
  • ஒரு நாள் போட்டித் தொடரில் வெற்றி! நடுவர்களின் போக்கில் அவநம்பிக்கை!!
  • வடக்கே குண்டு வீச்சுக்கள்! புலிகளுக்கு இழப்பில்லை!
  • ஒளி வீசிய தேங்காய் திருமலையில் அதிசயம் - திருகோணமலை நிருபர்
  • வேண்டும் புதியதொரு பாடநிலையம் குருநாகல் பட்டதாரிகள் சங்கம் விண்ணப்பம் - ஏ.எஸ்.ஏ.ஸலாம்
  • கற்பனையான காதல் கனவுகள்! தற்கொலையான இளைஞர் யுவதிகள் - குருநாகல் நிருபர்
  • புதிய தமிழ் புகட்டும் பாலம் - கல்முனை நிருபர்
  • கல்லூரி மாணவர்களின் கலை - இலக்கிய முயற்சி - மாத்தறை நிருபர்
  • புகார் பெட்டி
    • எங்களையும் கவனியுங்கள் - சித்தி வஸீலா சலாகுடீன் (பொல்வதுர)
    • தொலைபேசி ஃபிளீஸ் - எம்.ஏ.ஏ.ஜுனூத் (கொந்தாந்தீவு)
    • தமிழ் - கேடு, சீர்திருத்தமா? - ம.ஸ்ரீகாந்தன் (இங்கிரிய)
    • தூங்கும் விளக்குகள்! - ஏ.எஸ்.எம்.பாயிஸ் (மூதூர்)
    • பாதையின் பரிதாபம் பாரீர் - ஏ.எஸ்.ஹஸன் (கெலிஓய)
    • ஒரு புறம் மட்டுமே தாக்குவது முறையோ? - எஸ்.ராஜகுமார் (கல்முனை -02)
    • மின்சாரம் கிடைக்குமா? - அப்புத்தளையூர் எப்.லெனாட்குமார்
  • எக்ஸ்ரே ரிப்போர்ட்: கடற்புலிகளை பலப்படுத்த புலிகள் வகுக்கும் திட்டங்கள் கிளாலிக் கடலேரியில் பயணிகளின் அவலங்கள் - நாரதர்
  • அதிரடி அய்யாத்துரை
  • நமது ரவுண்டப்: சிக்னல் போடும் காரும் சிட்டெனப் பறந்து வந்த அழகியும்! - ஒற்றன்
  • உலக ரவுண்டப்
    • சுறா சுருட்டி விழுங்கிய படகு கடலின் மடியில் நிகழ்ந்த விபரீதம்
    • ஜெர்மனியில் அகதிகள் வருகை வீழ்ச்சி!
    • "பெனாசிர் வேண்டாம் என்று தடுத்தார் நவாஸ் ஷெரீப் அனுமதி கொடுத்தார்"
  • ஐக்கிய நாடுகள் ஸ்தாபன உதவியை உதாசீனம் செய்வது புத்திசாலித்தனமல்ல! அலசுவது - இராஜதந்திரி
  • தகவல் பெட்டி
    • மனித முகத்திலொரு குதிரை தப்பாமல் பிறந்தது அதற்கொரு குட்டி!
    • மனிதன் பாதி - வெளவால் பாதி வியப்பூட்டும் வெளவால் பையன்!
    • மினிக் கதை -1 - அஸ்வதி
    • மினிக் கதை -2 - "நிஜம்" அஸ்வதி
  • லேடிஸ் ஸ்பெசல்
    • அலுவலகப் பெண்களின் அழுத்தங்கள் தீர வழி!
    • அழகுக் குறிப்புகள் மேனி எழிலுக்கு மேலும் செழிப்பூட்ட!
    • நீங்களும் தைக்கலாம்: பெண்களுக்கான இரவு உடை - உமா மனோகரன் (பாரிஸ் ஈழநாடு)
    • வீட்டுக் குறிப்புகள்
    • சமைப்போம் சுவைப்போம்
  • சினி விசிட்
  • பாப்பா முரசு
    • பசு விற்ற பணம்
    • விஞ்ஞான விளக்கங்கள் ஏன்? எப்படி? - அழகானந்தம் அரவிந்தன் (கொழும்பு -15)
    • மூன்றின் பெருமை - செல்வன்.எம்.ஏ.ஹஸ்மத் ஹஸன் (தர்கா நகர்)
    • விடுகதைகளும் விடைகளும் - எம்.ஏ.ஸீ.எம்.பாயிஸ் (புத்தளம்)
    • ஐந்தின் பெருமை - எம்.பிரதாப் (கந்தப்பளை)
  • இலக்கிய நயம்: சலவை மொட்டு
  • இறக்குமதிச் சிரிப்பு
  • இந்த வாரம் உங்கள் பலன் - சோதிட மாமணி 'தில்லை'
  • மருத்துவ + விந்தைகள்
    • பில் கிளின்ரன் புல் வெளியில் ஓடுகிறார் - கிளின்ரனின் உணவுப் பழக்கத்திற்கு தடை! அதனால் குறைந்துவரும் அவரது எடை!
    • குள்ளமான பிள்ளைகள் உயரமான வழி உண்டா? வளர்கின்ற வாதங்கள்
    • செயற்கை கல்லீரல் கைகொடுக்கிறது?
    • தும்மல் என்பது என்ன?
  • புதுமைத் தொடர் அத்தியாயம் -8: கண்ணே மதுமிதா - ரசிகன்
  • சிந்தியா பதில்கள்
  • பேனா நண்பர் அரங்கம்
  • சிறுகதைகள்
    • ஒரு றோஜாவும் சில ரசாயனத் துளிகளும் - மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்
    • மறக்க முடியவில்லை! - முகில் வண்ணன்
  • ஆன்மீகம்
    • உன்னை நீ தாண்டாதே
    • மன்னிப்பு
    • காணிக்கையின் கனம்
  • வெற்றிகரமாகக் காப்பி ஊற்றுவது எப்படி? உண்மை+நகைச்சுவை+வித்தியாசம்=கட்டுரை - எம்.சுரேஷ்
  • தேன் கிண்ணம்
  • ஸ்போர்ட்ஸ்: இலங்கை அணிக்கு வெளிநாடுகளில் பந்தய் அனுபவம் தேவைப்படுகின்றது! - பிரட்மனபிமானி
  • பட்டத்து ராணியும் - ஆதிக்க ஆசையும்
  • கைதட்டல் பெறும் காட்சிக்காக கை போகவிருந்தது
  • ஜாம் பால் கேக்
"https://www.noolaham.org/wiki/index.php?title=தின_முரசு_1993.08.22&oldid=240961" இருந்து மீள்விக்கப்பட்டது