16வது இலக்கியச் சந்திப்பு மலர் 1993.08.07-08

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
16வது இலக்கியச் சந்திப்பு மலர் 1993.08.07-08
15236.JPG
நூலக எண் 15236
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் இலங்கை கலாச்சார குழு, நெதர்லாந்து
பதிப்பு 1993
பக்கங்கள் 74

வாசிக்க


உள்ளடக்கம்

 • ஒரு சிறு கைவிளக்காய்
 • நெதர்லாந்தில் சிறு சஞ்சிகைகள் - சாள்ஸ்
 • டச்சுப் பத்திரிகைகளில் தமிழப் பற்றிய பீதி
 • சமகால ஆசிய நாடக அரங்கில் "வண்ணஜாலப் புரட்சிகள்"
 • தமிழ் உரைநடையிற் தரிப்புக்கள் - சி.சிவசேகரம்
 • ஆசியாவும் தேசிய விடுதலைப் போராட்டங்களும் - யோசே மரியா சைசன்
 • கிளாறா செற்கின் - பெண்ணிலைவாத முன்னோடி - மல்லிகா
 • பிரான்சில் தமிழ்ச் சஞ்சிகைகள் ஒரு வரலாற்றுப் பதிவு - க.கலைச்செல்வன்
 • மாஷ்ரிக்ற் ஒப்பந்தம் - செ.பத்மமனோகரன்
 • சிறார்களின் உலகம் எங்களது அறியாமை பற்றி... - லஷ்மி
 • மேடையில் பெண்கள் தயக்கங்களும் தடைகளும் சாதனைகளும் - ஆனந்தராணி பாலேந்திரா
 • நாடகம் பற்றி - க.பாலேந்திரா
 • ஐந்தாவது ஆண்டில் இலக்கியச் சந்திப்பு - கு.பரராசசிங்கம்
 • இலக்கியச் சந்திப்புகள்