24 மணி நேரம்

நூலகம் இல் இருந்து
T.sujee8 (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:04, 26 மார்ச் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
24 மணி நேரம்
17011.JPG
நூலக எண் 17011
ஆசிரியர் குணராசா, க.‎‎‎‎
நூல் வகை இலங்கை இனப்பிரச்சினை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கமலம் பதிப்பகம்‎
வெளியீட்டாண்டு 2003
பக்கங்கள் 116

வாசிக்க

உள்ளடக்கம்

  • 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையில் நடந்த இனக்கலவரம் பற்றிய நூல், இக் கலவரத்தின் முதல் நாளில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுத்தப்பட்டது.
  • நூற்றாண்டு பழமை வாய்ந்த மார்க்கெட் கட்டடத்திற்கு நெருப்பு வைக்கப்பட்டமை.
  • உயிர்களை பலி வாங்கியதுடன் பலரை படுகாயங்களுக்கு உள்ளாக்கிய போலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள்.
  • ஊரட‌ங்கு நேரத்தில் தீக்கிரை ஆக்கப்பட்ட பஸ் நிலையத்திற்கு அருகான பல கடைகள்.
  • உடைக்கப்பட்ட வள்ளுவர், ஒளவையார், சோமசுந்தர புலவர் மற்றும் சிவகுமாரனின் சிலைகள்.
"https://www.noolaham.org/wiki/index.php?title=24_மணி_நேரம்&oldid=342681" இருந்து மீள்விக்கப்பட்டது