கணிதம் 1: தரம் 8

நூலகம் இல் இருந்து
Gajani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:54, 12 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கணிதம் 1: தரம் 8
15010.JPG
நூலக எண் 15010
ஆசிரியர் -
நூல் வகை பாட நூல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கல்வி வெளியீட்டுத் திணைக்களம்‎
வெளியீட்டாண்டு 2012
பக்கங்கள் 116

வாசிக்க



உள்ளடக்கம்

  • முன்னுரை
  • எண்கோலங்கள்
    • மடங்குகளின் மூலம் கோலங்கள்
    • சதுர எண்களும் முக்கோண எண்களும்
    • மடங்குகளைக் கொண்ட வேறு எண் கோலங்கள்
  • சுற்றளவு
    • கூட்டுத் தள உருவத்தின் சுற்றளவு
  • கோணங்கள்
    • நிரப்பு கோணங்கள்
  • அடுத்துள்ள கோணங்கள்
    • குத்தெதிர்க் கோணங்கள்
  • திசைகொண்ட எண்கள்
    • நிறையெண்களைக் கழித்தல்
    • எண் கோட்டினைப் பயன்படுத்தி நிறையெண்களைக் கழித்தல்
    • நிறையெண்களைப் பெருக்கல்
    • நிறையெண்களை வகுத்தல்
    • திசைகொண்ட எண்களுடன் தொடர்புபட்ட கணிதச் செய்கை
  • அட்சரகணிதக் கோவைகள்
    • அடைப்புக் குறிகள் உள்ள அட்சரகணிதக் கோவைகளை அமைத்தல்
    • அட்சரகணிதக் கோவையின் அடைப்புக் குறிகளை நீக்குதல்.
  • திண்மங்கள்
    • தரம் 7இல் நீங்கள் திண்மங்கள் பற்றியும் சதுரக் கூம்பகம், முக்கோணம், அரியம் ஆகிய திண்மங்களின் மாதிரிகளை அமைத்தல் பற்றியும் கற்றுள்ளீர்கள்
    • எண்முகி
    • பன்னிருமுகி
    • இருபதுமுகி
    • திண்மங்களுக்கு ஒயிலர் தொடர்பை வாய்ப்புப் பார்த்தல்
  • காரணிகள்
    • மூன்று உறுப்புக்களைக் கொண்ட கோவையின் பொதுக் காரணிகளை வேறுபடுத்தல்
  • வர்க்கமூலம்
    • முழுவெண்ணின் வர்க்கம்
    • நேர் நிறையெண்ணின் வர்க்க மூலம்
    • முதன்மைக் காரணிகளைப் பயன்படுத்தி வர்க்க மூலத்தைக் காணல்
  • திணிவு
    • கிலோகிராமை மெட்ரிக் தொன்னாக மாற்றல்
    • மெட்ரிக் தொன்னைக் கிலோகிராமாக மாற்றல்
    • மெட்ரிக் தொன்களைக் கொண்ட திணிவுகளை கூட்டல்
    • மெட்ரிக் தொன்னுடன் தொடர்புபட்ட திணிவுகளைக் கழித்தல்
    • மெட்ரிக் தொன்னுடன் தொடர்புபட்ட திணிவுகளைப் பெருக்கல்
    • மெட்ரிக் தொன்னுடன் தொடர்புபட்ட திணிவுகளை வகுத்தல்
  • சுட்டிகள்
    • மீட்டல்
    • பெருக்கத்தின் வலு
    • மறை நிறையெண்ணின் வலு
  • சமச்சீர்
    • சுழற்சிச் சமச்சீர்
  • முக்கோணிகள்
    • முக்கோணியின் அகக் கோணன்ங்கள்
    • நாற்பக்கலின் அகக் கோணங்கள்
    • முக்கோணியின் புறக் கோணங்கள்
    • நாற்பக்கலின் புறக் கோணங்கள்
  • பின்னங்கள் I
    • முழுவெண்ணினால் பின்னத்தைப் பெருக்கல்
    • பின்னத்தைப் பின்னத்தினால் பெருக்கல்
    • பின்னத்தைக் கலப்பெண்ணினால் பெருக்கல்
  • பின்னங்கள் II
    • பின்னங்களை வகுத்தல்
    • பின்னத்தை முழுவெண்ணினால் வகுத்தல்
    • பின்னத்தைப் பின்னத்தால் வகுத்தல்
    • பின்னத்தைக் கலப்பெண்ணினால் வகுத்தல்
    • கலப்பெண்ணைக் கலப்பெண்ணினால் வகுத்தல்
  • தசமங்கள்
    • ஒரு முழுவெண்ணை ஒரு தசம எண்ணினால் பெருக்கல்
    • ஒரு தசம எண்ணை வேறொரு தசம எண்ணினால் பெருக்கல்
    • ஒரு முழுவெண்ணை ஒரு தசமத்தினால் வகுத்தல்
    • ஒரு தசம எண்ணை வேறொரு தசம எண்ணினால் வகுத்தல்
  • பின்னிணைப்பு
"https://www.noolaham.org/wiki/index.php?title=கணிதம்_1:_தரம்_8&oldid=171381" இருந்து மீள்விக்கப்பட்டது