கதிர்காமத்தம்பி, கா. (நினைவுமலர்)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:26, 7 ஆகத்து 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, நினைவு தீபம் (கா. கதிர்காமத்தம்பி) பக்கத்தை கதிர்காமத்தம்பி, கா. (நினைவுமலர்) என்ற தலைப்ப...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கதிர்காமத்தம்பி, கா. (நினைவுமலர்)
3802.JPG
நூலக எண் 3802
ஆசிரியர் -
வகை நினைவு வெளியீடுகள்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 2004
பக்கங்கள் 86

வாசிக்க

உள்ளடக்கம்

  • தேவாரங்கள்
  • மறு பிரசுரம் இல்லற வாழ்வில் சஷ்டியப்த பூர்த்தி காணும் மாமனிதர் ஆசிரியர் திரு.காசிப்பிள்ளை கதிர்காமத்தம்பி அவர்கள்
  • ஆன்ம சாந்தி உரை - கு.நகுலேஸ்வரக்குருக்கள்
  • தெல்லிப்பழை - பன்னாலை வரத்தலம் கற்பகவிநாயகர் தேவஸ்தானம் ஆதீனகர்த்தா சிவஸ்ரீ. இ. சபாரத்தினக்குருக்கள் அவர்கள் வழங்கிய ஆன்மசாந்திப் பிரார்த்தனை
  • ஆயிரம் பிறைகண்டு அமரர் உவகடைந்த அதிபர் - ம.மகேந்திர சர்மா
  • பன்னாவையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு.காசிப்பிள்ளை கதிர்காமத்தம்பி அவர்களின் மறைவை முன்னிட்ட ஆத்ம சாந்திப் பிரார்த்தனை
  • உபாத்தியாரின் குல தெய்வத்தைப்பற்றி பூதராயர் - ஒரு நதி மூலம்
  • ஆசிரியர் கதிர்காமத்தம்பி ஆயிரம் பிறைகண்ட சமூகசோதி - வி.சங்கரப்பிள்ளை
  • வானுறையுந் தெய்வம் - கவிஞர் வி.கந்தவனம்
  • கண்ணீர் காணிக்கையும் இரங்கல் செய்தியும்
  • ஊரறிந்த உபாத்தியாயர்
  • நிறைவாழ்வு பற்றியதோர் வினா - கோகிலா மகேந்திரன்
  • மக்கள் சேவை மாமணி
  • நேரிற் காணாத நெறியாளன் - திரு எஸ்.திருச்செல்வம்
  • அமரர் கா.கதிர்காமத்தம்பி அவர்கள் - பன்னாலை திருவெம்பாவை
  • அமரர் கா.கதிர்காமத்தம்பி அவர்கள் - ஐக்கிய நாணய சங்கம்
  • திரு.காசிப்பிள்ளை கதிர்காமத்தம்பி
  • என்னென்று அழைக்க - செ.குமாரசாமி
  • அவர் வாழ்ந்த முழுமையான வாழ்க்கை ஒரு நிறைகுடம் - வ.இ.இராமநாதன்
  • எங்கள் உபாத்தியாயர் மாமா - வே.நந்தீஸ்வரர்
  • தெல்லிப்பளை மகாஜானக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கொழும்புக்கிளை அனுதாப அஞ்சலி
  • தர்மவழியில் உயர்ந்த உயர்ந்த உத்தமர் எனக்கும் வழிகாட்டிய குரு
  • முறையுள் அடங்காத உறவு
  • பல்துறை விற்பன்னர் - ச.விநாயகரத்தினம்
  • மகன் தந்தைக்கு - க.துரைசிங்கம்
  • எங்கள் மாமா - சி.சிவபாலசுப்பிரமணியம்
  • அன்பு மனையாள் நினைவினிலே
  • மக்கள் புலம்பல்
  • மருமக்களின் ஆதங்கம்
  • பேரப்பிள்ளைகளின் புலம்பல்
  • பெறாமக்கள் நினைவினிலே
  • மைத்துனியின் கண்ணீர் அஞ்சலி
  • பெறாமக்கள் புலம்பல்
  • உதித்த திங்களில் உதிர்ந்த உத்தமனே
  • சமூகச் செம்மலுக்கு அஞ்சலி
  • மக்கள் மனதில் நிறைந்த எங்கள் திரு கா.கதிர்காமத்தம்பி வாத்தியார் - செ.சிவபாலன்
  • எங்கள் அன்பான உபாத்தியாயர் - சி.வேலாயுதம்
  • நாவெழா நிலையில் நன்றி நவில்கின்றோம்