கிழக்கிலங்கை மண்ணில் புகழ் பூத்த மைந்தர்கள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கிழக்கிலங்கை மண்ணில் புகழ் பூத்த மைந்தர்கள்
3771.JPG
நூலக எண் 3771
ஆசிரியர் செல்வராசகோபால், க. தா.
நூல் வகை வாழ்க்கை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் ஜீவா பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2001
பக்கங்கள் 184

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்


உள்ளடக்கம்

  • எழுத்து சீர்த்திருத்தம் பற்றி எங்கள் எண்ணம்
  • பதிப்பகத்தார் உரை - நிழல் சந்திரா
  • உள்ளடக்கம்
  • நூலாக்கத்திற்கான தேடலுந் திரட்டும்
  • இலக்கிய கலைப் படைப்பாளிகள் நூலாக்கப் பணியின் ஆரம்ப கருத்தாக்க வித்துக்கள்
  • ஈழத்துத் தமிழ் இலக்கிய கலை வளர்ச்சி பற்றிய முழு விவரம் திரட்டப்பட வேண்டும்
  • ஈழத்து தமிழ் இலக்கிய கலை வளர்ச்சி பூரணமான வரலாற்று நூல்
  • மூதூரில் தங்கம் பதிப்பக வெளியீடு
  • மட்டக்களப்பு கலாச்சார பேரவையின் முன்மாதிரி
  • மட்டக்களப்பு மாநில இலக்கிய படைப்பாளிகள், வரலாறு படைத்தவர்கள் ஆகியோரின் தகவல் திரட்டு
  • தகவல் விபரக் கொத்து
  • தொகுப்பாசிரியர் உரை
  • கிழக்கிலங்கையின் இலக்கிய வரலாறு ஒரு ஆய்வுக் கண்ணோட்டம்
  • கிழக்கிலங்கை விபுலானந்த அடிகளாரின் தமிழ், இலக்கிய, கல்வி, சமய மறுமலர்ச்சிக்கு முந்திய காலக்கட்டம்
  • தேனிறால் அறுபது நூலாக்கம்
  • விபுலானந்த அடிகளாருக்கு முந்திய காலத்துப் புலவர்கள்
  • மட்டக்களப்பு கவிஞர், கலைஞர் சிலரின் பெயரகரவரிசை
  • கிழக்கிலங்கையின் தமிழ், இலக்கியம், கல்வி, சமய மறுமலர்ச்சிக்காலமென அழைக்கப்படும் விபுலானந்தர் காலம்
  • மண்ணின் மைந்தர்களின் புகழ் பூக்கும் அவைகள்
  • மட்டக்களப்பு கலாச்சார பேரவை என்ன சொல்கிறது?
  • கிழக்கிலங்கைத் தமிழகம்
  • இந்த நூலிலுள்ள கிழக்கிலங்கை மைந்தர்கள் படைத்த நூல்களின் அகரவரிசை
  • சிலை வடிவம் பெற்ற செம்மல்கள்
  • கிழக்கு இலங்கை பல்கலைக்கழகத்தால் கலாநிதிக் கௌரவம் வழங்கப்பட்டவர்கள் வரிசை
  • பல்கலைக்கழக உயர் பதவி வகித்த விரிவுரையாளர், கலாநிதிகள், பேராசிரியர்கள், பீடாதிபதிகள் உப வேந்தர்கள்
  • இலங்கை சாகித்திய மண்டலக் கலாசூரி விருது பெற்றவர்கள்
  • சமய இலக்கிய படைப்பாளிகள்
  • கிழக்கிலங்கையின் முதுமான மரபு வழி நாடகத் தமிழரின் இரு பாங்கு கூத்த்குக் கலைக்கு பாதுகாப்பும் புதுமையுங் கொடுத்த கூத்துக் கலைஞர்களின் வரிசை
  • கடல் கடந்து புலம் பெயர்ந்தாலும் தனித் தன்மையை வெளிக்காட்டிப் புதுமை செய்யும் ஈழ மக்களின் வரிசையில் ஏறுநடை போடும் கிழக்கிலங்கை மைந்தர்கள்
  • றிப்ளக்ஸ் குடும்பத் தமிழ் அச்சுக்கலை சாதனை