ஞானம் 2018.06 (217) (அருள்வாக்கி அப்துல் காதிர் சிறப்பிதழ்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஞானம் 2018.06 (217) (அருள்வாக்கி அப்துல் காதிர் சிறப்பிதழ்)
55407.JPG
நூலக எண் 55407
வெளியீடு 2018.06
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் ஞானசேகரன், தி.‎
மொழி தமிழ்
பக்கங்கள் 293

வாசிக்க

உள்ளடக்கம்

  • கவிதைகள்
    • பேய்க்காற்று - ஷாமிலா செரீப்
    • வசந்தம் - கலாநிதி ஜீவகுமாரன்
    • மகாவலி - தீபச்செல்வன்
    • கோட்டா முடிந்தது - காப்பியக்கோ
    • முயன்று பார்த்தாலும் முடிவதேயில்லை - மட்டுவில் ஞானக்குமாரன்
    • ஏழைத்தாய் - எச்.எவ்.ரிஸ்னா
    • உன்னுள் உறையும் இறைவனைத்தேடி உலககெல்லாம் அலைவதேன் உறவுகளே? - தம்பிஐயா ஞானகணேசன்
    • ஓசிமான்டியாஸ் - எஸ்.ஜெபநேசன்
    • மீதமிருக்கும் இரவுகள் - சிவனு மனோகரன்
    • அதே வீடு - ராஜகவி ராகில்
    • கொன்று கொன்று அறிவு காண்பது தான் இந்த நாள் அரச நீதியோ - சண்முகபாரதி
    • இனித்திட்ட கிராமத்து வாழ்வு - பொலிகை ஜெயா
  • சிறுகதைகள்
    • நினைவுத்தடங்கள் - ச.லிசாந்தினி
    • குலப் பெருமை - கே.சின்னராஜன்
    • இப்படியும் ஒரு சிலர் - வேல் அமுதன்
  • கட்டுரைகள்
    • நாடக வெளியில் வெளிவந்த தமிழ் நாடக இதழ்கள் -சண்முகஷர்மா, ஜெயப்பிரகாஷ் ஷர்மா,
    • இலங்கையில் சாதியும் அரசியலும் ஓர் வரலாற்று நோக்கு - க.சண்முகலிங்கம்
    • மார்க்ஸியமும் பின் நவீனத்துவ விமர்சனமும் - புலேந்திரன் நேசன்
  • பத்தி எழுத்து
    • எழுதத் தூண்டும் எண்ணங்கள் - துரை மனோகரன்
  • சினிமா
    • The Red Turtle - லோ.பவனிதா
  • நூல் விமர்சனம்
    • வாகரைவாணனின் ஆய்வுக் கட்டுரைகள் - பொன்.இராமதாஸ்
  • சமகால கலை இலக்கிய நிகழ்வுகள் - கே.பொன்னுத்துரை
  • வாசகர் பேசுகிறார்
  • அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் சிறப்பிதழ்
  • கட்டுரைகள்
    • அருள்வாக்கி அப்துல் காதிர் :காலமும் கவிதையும் - எம்.ஏ.நுஃமான்
    • அருள்வாக்கி புலவர் பற்றிய சரிதக் குரிப்புக்கள் - ஞானம் பாலச்சந்திரன்
    • இலக்கிய இன்பம் - எஸ்.எம்.ஹஸன்
  • நூல்கள்
    • பிரபந்தப்புஞ்சம்
      • அடைக்கலமாலை
      • முனாஜாத்து
      • எண்கலை வண்ணம்
      • வன்மெல்லிசை வண்ணம்
      • கண்டிப் பதிற்றுப்பத்தந்தாதி
      • அருண்மணிமலை
    • சந்தத்திருப்புகழ்
    • காட்டுபாவா சாகிபு கும்மி
    • வழிநடை பயித்துமாலை
    • காரணப் பிள்லைத்தமிழ்
    • தன்பீஹூல் முரிதீன்
  • அருள்வாக்கு பற்றி
    • வித்துவதீபம் பட்டம்
    • பட்டம் வழங்கிய அசனாலெப்பை - ஏ.எம்.ஏ.அஸீஸ்
    • முஸ்லிம் பாதுகாவலன் வாழ்த்துக்கவி
    • அருள்வாக்கி பாடிய சித்திலெப்பை
    • அமிழ்தக்கவி
    • தீபசித்தி
    • சித்திரக் கவிப் புலவர்
    • தினகரன் பத்திரிகை 1965
    • மலையகம் தந்த வித்துவ தீபம் - ஏ.பி.நூர்
    • சந்தத் திருப்புகழ் பாடிய "புலவர்மலை" கோமான் - எம்.எம்.உவைஸ்
    • அட்டாவதானி அப்துல் காதீர் - ஏ.எம்.எ.அஸீஸ்
    • வெண்பா வேந்து - யூ.எல்.தாவூத்
    • அருள்வாக்கிக்கு முத்திரை வெளியிடுவது பாராட்டுதற்குரியது - ஹாபிஸ் எம்.கே.செய்யிது அஹமது
    • அறிஞர்களின் பார்வையில் - பகிர்வோம்.....
  • பதம்
    • அழைத்தோடி
    • செய்கேதகம்
    • கோட்டார்
    • தென்கோடை
    • துணைக்கண்
    • மானே
    • தூதுபோடி
  • கவிகள்
    • சாற்றுக்கவி
    • சிறப்புக் கவி
    • புகழ்க்கவி
    • சமர கவி
    • சிறப்புப் பாயிரம்
    • சீட்டுக்கவி
    • நற்சாட்சிப் பத்திரக்கவி
    • தனிப்பாடல்
    • சித்திரக்கவி