தின முரசு 1993.07.04

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:12, 21 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தின முரசு 1993.07.04
5842.JPG
நூலக எண் 5842
வெளியீடு யூலை 4 - 10 1993
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • முரசம் - ஆசிரியர்
  • வாசக(ர்)சாலை
  • பொருட்கள் மீதான தடைநீக்க அறிவிப்பு வடபகுதி மக்கள் சந்தோசப் பூரிப்பு - யாழ் நிருபர் வர்மா
  • அறப்போராட்டத்திற்கு மரியாதை அதனால் தான் விடுதலை; புலிகளின் தலைவர் பிரபாகரன் அறிக்கை
  • சொந்தக் கட்டடம் இருக்கும் போது இரவல் கட்டடம் தேவைதானா? - நிந்தவூர் நிருபர்
  • சந்தை வியாபாரிகள் தெருவில் பாதசாரிகள் நெருக்கடியில்! - புத்தளம் நிருபர்
  • வாகரையில் இராணுவம் பாடசாலையிலும் முகாம்?
  • விசாரிக்கப்பட வில்லையாம் மோதலால் சொல்கிறார்!
  • முகப்பில்
  • திறக்கப்படவிருக்கும் செயலகம் -நிந்தவூர் நிருபர்
  • வண்ணத் திரையுலகின் மோதல்களும் கண்ணைக் கசக்கும் தொழிலாளர்களும்!
  • சுற்று மதில் சுவரோவியம் - கிண்ணியா நிருபர்
  • விண்ணப்பம் வாங்கிய வேலை வாய்ப்பு பணியகம் நஷ்ஈடு வழங்க பின் நிற்பது ஏன்? - தகவல்: எம்.எச்.எம்.ஹரித்
  • தேவஸ்தானமும் தேவையும் - தகவல்: சி.தியாகலிங்கம்
  • வீடில்லாதோராய் வாழும் தமிழ், முஸ்லீம் குடும்பங்கள்! - குருநாகல் நிருபர்)
  • உற்பத்தியாகிறது உப்பு! புத்தளத்தில் சுறுசுறுப்பு! - எமது புத்தள நிருபர்
  • கல்முனை "சாகிறா" வின் கல்விச் சுற்றுலா - கல்முனை நிருபர்
  • புகார் பெட்டி
    • மலையக மண்ணில் இருந்து ஒரு ஆவேசமான கடிதம்! - நவமணி தயாலெனின் (லபுக்கலை)
    • 'பா' மீது பாராமுகம் - செல்வன் எஸ்.அலெக்சாந்தர் (கொட்டகலை)
    • பள்ளம் மேடான பாதையிலே... - தகவல்: எம்.ஏ.ஏ.ஜுனூத் (கொத்தாந்தீவு)
    • பாதிக்கப்படாமல்.... - ந.துவாகரன் ( முனைதீவு)
    • மைதானம் கிடைக்குமா? - தகவல்: எஸ்.கிருஷ்ண் குமார் (கந்தப்பனை)
    • மின்சாரம் வர ஏன் தாமதம்? - ஆலம்குளத்தார் ரோஷான் ஏ.ஜிப்ரி
  • எக்ஸ்ரே ரிப்போர்ட்: தமிழ் பேசும் கைதிகளின் கதி என்ன? புலிகள் பூட்டிய சிறைக் கதவங்கள் திறக்குமா? - நாரதர்
  • அதிரடி அய்யாத்துரை
  • உலக ரவுண்டப்
    • நாற்பதாண்டுகால இனஒதுக்கல் எல்லாவற்றையும் சீர்குலைந்துவிட்டது நெல்சன் மண்டெலா மனந்திறந்து பேசுகிறார்
    • கிளிண்டனின் பெரிய மனது
    • வாரம் கொலை! ஹோமோக்கள் கவலை!
  • வடக்கிலும், தெற்கிலும் ஏக காலத்தில் தோன்றிய மனிதாபிமான பிரச்னைகள்! சபாஷ் Mr.ஜெயக்கொடி! எல்லோரும் ஜெயக்கொடி போலிருந்தால் இந்நாட்டில் 'சமாதானக் கொடி' பறக்கும் காலம் தொலைவில் இல்லை! அலசுவது - இராஜதந்திரி
  • லேடிஸ் ஸ்பெசல்
    • உங்கள் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கிறதா? - நன்றி: தன்வந்திரி
    • அழகுக் குறிப்புகள்
    • இது சமையலறைச் சமாச்சாரம்!
  • சமைப்போம் சுவைப்போம் - ஆக்கித் தருபவர் அன்ன பூர்ணா
  • மருத்துவப் பக்கம் அறிந்து கொள்ளுங்கள்
    • புற்றுநோயைத் தடுக்கும் தோடம்பழச் சாறு!
    • தாய்மாரே! தாய்ப்பால் கொடுங்கள்!
    • உங்கள் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டுமா? நீங்கள் கொஞ்சம் இதைப் படியுங்கள்
    • இதயத்துக்கு தேவையானவை
    • குனியும் போது ஒரு பிடிப்பு!
    • இன்னொரு குழந்தை எப்போது?
    • சொக்கலேட் பிரியர்களுக்கு
    • இருதய நோய் இறப்பைத் தடுக்க ஒரு சிறப்பான கண்டுபிடிப்பு?
    • கர்ப்பிணிகளுக்கு கட்டாயம் தேவை கல்சியம்!
    • பாரிசவாதம் வந்தால் பயமின்றிச் சிரியுங்கள்!
    • உங்களுக்குத் தெரியுமா?
  • சினி விசிட்
  • தகவல் பெட்டி
    • ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்! பிரித்தெடுக்க மருத்துவர்கள் நடத்திய போராட்டம்!!
    • யுத்தத்தால் இறந்தவர்கள்
    • ஓவியப் புன்னகையும் ஒளிந்து கிடந்த மர்மமும்!
  • தேன் கிண்ணம்
  • அரைப்பக்கக் கதை: சொல்ல நினைத்து - பாலா.சங்குப்பிள்ளை
  • இந்த வாரம் உங்கள் பலன் - சோதிட மாமணி 'தில்லை'
  • பாப்பா முரசு
    • குதிரை சாகவில்லை
    • விடுகதைகளும் விடைகளும் - சி.மேனகா (கேகாலை)
    • செய்து பாருங்கள்
    • சாதிகள் வேறில்லை - மட்டுநகர் விஜி
    • முயல் பறந்தால் - எஸ்.அனுஜா (சிலாபம்)
  • புதிய தொடர்: கண்ணே மதுமிதா - ரசிகன் எழுதுவது
  • சிந்தியா பதில்கள்
  • நிமிடக் கதை: நெருக்கடி நிலை - இராஜ குமாரன்
  • விவாத மேடை: மாணவர்களுக்கு அரசியல் தேவையா? - ஆக்கம்: ஏ.பீ.எம்.ஜிப்ரி
  • லவ் லெட்டர் - ஷயாரோ
  • பாடசாலைகளில் செக்ஸ் கல்வி அவசியமா? - செல்வன்.பூபாலரட்ணம் கணேஸ் (புத்தளம்)
  • சிறுகதை: தாகம் - சூர்யகுமாரன்
  • தூரத்து நாகரிகம்
    • இங்கிலாந்து இளவரசரின் சாதகம் பார்த்தால் பசு பாய்ந்தால் புலி!
    • வண்ணவண்ண ஆசைகள்! வாசகரின் ஆசைகள்!
    • கத்தரித்த கடி ஜோக்ஸ்
    • வசதியிழந்தபோதும் மகிழ்ச்சி இழக்கவில்லை விதியை மதிக்கும் முன்னாள் மகாராணி!
  • ஸ்போர்ட்ஸ்
    • இளம் முகங்களோடு இலங்கையில் களம் காணவரும் இளம்புயல்!
    • மாஜிக் ஜோசன்கள் ஐஸ்கிறீம் தாசன்
  • அதிரடி நாயகன்
  • இவர் அவர் அல்ல
"https://www.noolaham.org/wiki/index.php?title=தின_முரசு_1993.07.04&oldid=240954" இருந்து மீள்விக்கப்பட்டது