தின முரசு 1993.07.11

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:12, 21 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தின முரசு 1993.07.11
5843.JPG
நூலக எண் 5843
வெளியீடு யூலை 11 - 17 1993
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • முரசம் - ஆசிரியர்
  • வாசக(ர்)சாலை
  • கேள்விக்குறியான வாழ்க்கை கொழும்பிலுள்ள தமிழ் முகாம்கள் அனைத்தும் மூடப்படுமா
  • யாழ் வைத்திய சாலைக்கு பிரிட்டிஷ் நிறுவனம் அனுப்பிய உதவி வந்து சேர்ந்தால் மகிழ்ச்சி என்கிறது வைத்தியசாலை வட்டாரம்
  • புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டுகிறார்
  • குடாநாட்டில் குழந்தை இறப்பு வீதம் அதிகரிப்பு போசாக்கின்மையும் ஒரு பிரதான காரணம்
  • வன்னிப்பகுதியில் திட்டமிட்ட குடியேற்றம் புலிகள் குற்றச்சாட்டு
  • முன்னுதாரணமான முயற்சி!
  • இனவெறியோடு இலங்கையரைத் தாக்கியவருக்கு பிணை வழங்க கனடிய நீதிமன்றம் மறுப்பு!
  • வெளியீட்டு விழா - கண்டி நிருபர்
  • மின் பாவனையாளர்கள் வாட்டம்! மின்சார சபை காட்டுமா நாட்டம்? - எமது புத்தளம் நிருபர்
  • மீளக் குடியேறியோருக்கு ஓர் உதவி - நிந்தவூர் நிருபர்
  • தமிழ் மொழிக்கும் தகுந்த இடம்! - குருநாகல் நிருபர்
  • குளியாப்பிட்டியில் ஓர் அதிசயம்
  • ராக்கிங்கின் விளைவு மாணவர் மரணம்? - மாத்தறை நிருபர்
  • புகார் பெட்டி
    • எங்களையும் கவனியுங்கள்? - கே.எஸ்.பாலா (ஆலி-எல)
    • படகின்றி படும் அவதி - ஏ.எஸ்.எம்.பாயிஸ் ?(மூதூர் -2)
    • மக்கள் அவதி - எம்.ரி.எம்.தஸ்ஸீம் (வியாங்கல்லை)
    • வகுப்பெடுக்க வருவார்களா? - எம்.எஸ்.எம்.முஸ்தார் (பாணந்துறை)
    • புதுக்கட்டிடம் நிர்மாணிக்கப்படுமா? - எம்.எஸ்.எம்.பைரூஸ், ஏ.ஆர்.எம்.றபீக், ஏ.ஆர்.எம்.ஸஹ்றான் (தர்ஹா நகர்)
    • ஏன் இந்த பாகுபாடு? - எஸ்.சாந்தகுமாரன் (சிலாபம்)
    • ஒரு (தமிழ்க்) கொலை - எஸ்.ஜோசப் (ஹெந்தல - வத்தளை)
    • பஸ் மறுக்கிறது - ஓட்டமாவடி அறபாத்
    • தரும் நிதி தாமதம்! - விசிநவ உதுமான் (குருநாகல்)
    • கவனிப்பார் இல்லையோ? - கிருஷ்ண குமார் (கோட்லொட்ஜ்)
  • எக்ஸ்ரே ரிப்போர்ட்: சப்புக்கொட்டிக் கொண்டு கணிப்பெழுதும் விமர்சகர்களும் நொடிக்கு நொடி தலைகீழாக மாறும் அரசியல் நிலவரங்களும்!
  • அதிரடி அய்யாத்துரை
  • உலக ரவுண்டப்
    • மயிர் பிளக்கும் விவாதங்களால் மனித உரிமைகளுக்கு என்ன பயன்?
    • "தன்னாட்சியைத் தாருங்கள் அபின் உற்பத்தியை கைவிடுவோம்"
    • வெள்ளையரோடு நெருக்கமா? வெறுக்கிறார்கள் கறுப்பினத்தவர்கள்
  • பாரிஸ் பணம் பாழாகக்கூடாது! இராணுவச் செலவுகள் கட்டுமீறினால் நாடே நாசம் என்பது திண்ணம்! பிரபாகரனுடன் நேரடிப் பேச்சு நடத்த விரும்பும் பிரதமர் ரணில்!! அலசுவது -இராஜதந்திரி
  • லேடிஸ் ஸ்பெசல்
    • அகத்தின் அழகே முகத்துக்கும் அழகு பிரபல் நாயகி சொல்லும் பேரழகின் இரகசியம்
    • கட்டான உடல் வாகு பெற கடினமற்ற இருபது வழிகள்!
  • மருத்துவ + விந்தைகள்
    • இரும்புச் சத்து இதயத்தின் எதிரி
    • பெண்களைத் தாக்கும் மார்புப் புற்றுநோய் தியானமே ஆயுதம்
    • முகப் பருக்களைப் போக்கடிக்கும் சுறா மீன் எண்ணெய்
    • முடக்குவாதம் கண்டோர் முகம்மலர இதோ ஒரு புதிய கண்டுபிடிப்பு
    • அறுவைச் சிகிச்சையில் அறிமுகமாகு புதிய முறை
    • சில குறிப்புக்கள்!
  • அட்வைஸ்: பெற்றோர் எவ்வழி பிள்ளைகள் அவ்வழி - லேகா
  • சினி விசிட்
  • பாப்பா முரசு
    • வஜ்ஜிரக்கல்
    • கழுதை ராஜா பிறந்த நாள் - சி.சுபாஷினி
    • கண்டு பிடிப்புக்கள் - றிபான் எம்.ஜாபிர் (வேருவலை)
    • உலகின் இரண்டாவதுகள் - செல்வன் ஷஹிர்ஷா தாஸிம் (தர்கா நகர்)
    • உலக நிறுவனங்களும் அவற்றின் தலைமையகங்களும் - ஆர்.தம்ஸீர் முஹம்மது (அக்குறனை)
    • விடுகதைகள் - எஸ்.யூ.சர்ஜியா பானு (ஏத்தலை)
  • இந்த வாரம் உங்கள் பலன் - சோதிட மாமணி 'தில்லை'
  • கத்தரித்த கடி ஜோக்ஸ்
  • தேன் கிண்ணம்
  • தகவல் பெட்டி
    • ஃபோபியா தெரியுமா? பயத்திலும் உண்டு பலரகம்
    • தபால் தலைகள்
    • மாபெரும் தலைவனின் மகளாகப் பிறந்தவர் மடியேந்தும் நிலையில் மனமுடைந்து வாழ்கிறார்
    • உடல் ஒரு மெத்தையாகும் விந்தை! ஆச்சரியம் - ஆனால் உண்மை!!
    • தவறாத குறி
  • சிந்தியா பதில்கள்
  • புதுமைத் தொடர் அத்தியாயம் -2: கண்ணே மதுமிதா - ரசிகள் எழுதுவது
  • காவலர்களை பாபா ஏன் காப்பாற்றவில்லை!
  • தகப்பனாக இருக்கட்டும் - முகில் வண்ணன்
  • இலக்கிய நயம்: வைகறைச் சாவி - அப்துல் ரகுமான்
  • சிறுகதை: வானவில் பார்த்தல் - அறிவுமதி
  • நிமிடக்கதை: பரிதாப முடிவு
  • குசிப் பேர்வழி குஸ்வந் சிங்
  • தூரத்து நாகரிகம்
    • பசியோடு சிறைவாழும் சிங்கம் இரும்புக்கூண்டு தேடிச் செல்லும் இரைகள்
    • ஆவி பேசுமா? பேசுகிறதாம்! இளவரசி டயானா ஆவியோடு ஆலோசனை!!
  • ஸ்போர்ட்ஸ்
    • வேகப் பந்து வீச்சாளர்களை உற்பத்தி செய்யும் விளையாட்டு வீரர்
    • பெண்களைக் கவரும் டென்னிஸ்
  • சாதிக்காய் கேக்
  • செல்வாக்கும் போனது பொம்மையும் போனது
  • பியேர்ஸ் காயா? பழமா?
"https://www.noolaham.org/wiki/index.php?title=தின_முரசு_1993.07.11&oldid=240955" இருந்து மீள்விக்கப்பட்டது