தின முரசு 1994.09.04

நூலகம் இல் இருந்து
தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:26, 28 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் ({{Multi|வாசிக்க|To Read}}: 2 ocr link ---> 1 ocr link)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தின முரசு 1994.09.04
6356.JPG
நூலக எண் 6356
வெளியீடு செப்ரம்பர் 04 - 10 1994
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • முரசம்
  • ஆன்மீகம்
    • கிறிஸ்துவின் சரீரம்
  • குடிகாரனை திருத்திய கோமான் அபூஹ்னீபா
  • கவிதைப் போட்டி இல் 63
    • புத்தி புகட்டுங்கள் - ஷியாணி நளீர்
    • பிரிவு - சுபத்திரா
    • விடுதலை - தெ. கோஜனா
    • மரணமல்ல உரம் - வாஹிட்
    • சிந்தனை - ஆர். சாந்தசீலன்
    • ஷெல் அடி - பொன் செல்வம்
    • மரணம் என்ன விலை? - புவனேஸ்வரி ஆறுமுகம்
    • யார் கையில்.. - ஏ. எச். எம். பாஹிம்
    • ஆயுத பலன் - எஸ். பஹர்தீன்
    • மரண சுகம் - பன்னீர் புஸ்பா
  • வாசகர் சாலை
  • ஜனாதிபதித் தேர்தல் நடப்பது உறுதி! எதிரணிக்குள் இரு அணிகள் கைவிட்டுப் போகுமா கட்சித் தலைமை?
  • ஜனாதிபதித் தேர்தலில் தொண்டா யார் பக்கம்? "வேட்பு மனுத்தாக்கல்வரை இ.தொ.கா. பொறுத்திருக்கும்" சந்திரிக்காவை ஆதரிக்க இந்தியா கட்டளையா?
  • ஜனாதிபதி வேட்பாளர் அநுரா?
  • வெற்றிக் களி தீர...
  • தோல்வியால் கோபம்
  • புலிகள் புதிதாக எதுவும் கூறவில்லை புதிய அரசுக்கு வரவேற்பும் இல்லை எதிர்ப்பும் இல்லை!
  • சந்திரிக்காவே ஜனாதிபதி வேட்பாளர்
  • எதிர்க்கட்சித் தலைவருக்கு சட்டப் பிரச்சனை? தலையிடி கொடுக்கும் கோஷ்டிப் பூசல்
  • தேசியப்பட்டியலில் புறக்கணிப்பு அம்பாறை மாவட்டத்தில் அதிருப்தி!
  • பொல்லைக் கொடுத்து அடிவாங்கிய எதிரணி! பொருத்தமற்ற நேரத்தில் நடந்த போட்டி
  • அலட்சியப் போக்கால் நீரின்றி அவதி!
  • பாராளுமன்ற உறுப்பினர் கவனிப்பாரா?
  • போக்குவரத்துச் சபையில் புதிய தமிழ்!
  • செஞ்சிலுவை சங்கத்தின் சேவை
  • புகார் பெட்டி : ஒரு திருத்தம்
  • பொதுமலசலகூட வசதி இன்றி மக்கள் அவதி
  • சிதைவடைந்துள்ளது வீதி! ஏன் இந்திக் கதி!!
  • எக்ஸ்ரே ரிப்போர்ட் : ஆளும் கச்சி எதிர்க்கட்சி அடுத்த குறி ஜனாதிபதித் தேர்தல் புலிகளோடு மட்டும் பேச பொ. ஜ. முன்னணி முன்வருமா?
  • அதிரடி அய்யாத்துரை
  • பழைமையான சிந்தனைகள் புதிய பிரதமரை வழிமறிக்கலாம் இனப்பிரச்சனை தீர்வு பற்றி அமெரிக்க சஞ்சினை
  • அமிர் அண்ணன் எங்கள் இதய மன்னன்
  • பொதுஜன ஐக்கிய முன்னணியின் பாராளுமன்ற ஆட்சிக்கு இடைஞ்சலாக இருக்கும் ஐ.தே.கவின் ஜனாதிபதி ஆட்சி! அலரிமாளிகைக்குப் பெருமை சேர்த்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
  • லேடீஸ் ஸ்பெசல் :
    • ஏன் எதற்கு எப்படி
    • இது பெண் கவனத்திற்கு
    • குழந்தை வளர்ப்பிற்கு சில ஆலோசனைகள்!
    • வாழ்க்கையில் வெற்றியீட்ட சில சாதாரண வழிகள்
    • நீங்களும் தைக்கலாம்
    • சமைப்போம் சுவைப்போம்
  • அசைய முடியாது அன்று ஆடவும் முடியும் இன்று எத்தனை எடை குறைந்து போனது? எப்படி இது நடந்து முடிந்தது?!
  • விபத்தில் சிக்கிய உயர்ந்த மனிதன்
  • பந்தாடியது காளை
  • வயதில் சிறிசு அறிவில் பெரிசு 16 வயதில் பார்வியக்கும் பையன்
  • சினிவிசிட்
  • பாப்பா முரசு
  • தேன் கிண்ணம்
    • வேஷம்.. - ஜெயந்தி
    • செண்பகக் கன்னி - அறபாத்
    • ஏனம்மா பெருமூச்சு - கேணிப்பித்தன்
    • கடிதம் - எம். எம். ஏ. சாதிகீன்
    • கண்ணீர்
    • காந்தியடிகள்
    • கூந்தல்
    • தேர்தல் காலம்
    • ஆண்களே! ஒரு நிமிடம்..! - கி. தேவி. ரமா
    • நட்சத்திரங்கள்
    • கலண்டர்
    • தினக்குறிப்பு (டயறி)
    • தராசு - விவே. வசந்தகுமார்
    • என்னாகும்? - சுப்பிரமணியம் வாணீஸ்வரி
  • இந்த வாரம் உங்கள் பலன்
  • மருத்துவ + விந்தைகள்
    • இருபதிலிருந்து அறுபத்தேழு வரை ஒரு பெண்ணின் சோகக் கதை
  • என்ன பொருத்தம் இது என்ன பொருத்தம்
  • கிரைம் நியூஸ் : போட்டாளே ஒரு போடு! போனது குழந்தை உயிர்
  • நீங்கள் விரும்பும் உணவை வைத்து உங்கள் குணத்தை அறியலாம்
  • கொலை விழும் நேரம் (அங்கம் 29) - ரசிகன்
  • குட்டிக் கதை : சுமைகள் பொதுவானவை - கிண்ணியா சபறுல்லா
  • மன மாற்றம் - முகர்றப்
  • தண்டவாளங்கள் - நர்மி
  • சிறுகதை : கருவழிதல்...
  • சிறுகதை : மழையும் வெய்யிலும் - ஷர்மிளா இஸ்மாயில்
  • தேர்வு - ரமேஷ் கண்ணன்
  • இலக்கிய நயம் : விழிக்கு இது வேண்டும்! - ரசிகன்
  • சிந்தியா பதில்கள்
  • மகாபாரதம் (அங்கம் 44)
"https://www.noolaham.org/wiki/index.php?title=தின_முரசு_1994.09.04&oldid=242852" இருந்து மீள்விக்கப்பட்டது