தினக்கதிர் 2001.06.13

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:02, 28 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2001.06.13
6288.JPG
நூலக எண் 6288
வெளியீடு ஆனி - 13 2001
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

  • அரசுக்கான ஆதரவு தொடர்பாக 48 மணி நேர கால அவகாசம்
  • கொக்கட்டிச்சோலையில் துக்க தினம்
  • உரிமைகள் என்பது சலுகைகள் அல்ல
  • வவுனியா 30 நோயாளர்கள் அனுமதி
  • உரிமைகள் என்பது சலுகைகள் அல்ல
  • பாண் விலை ஒரு ரூபாவினால் உயர்வு
  • ஏறாவூரில் துப்பாக்கிச் சூடு ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயம்
  • வைத்தியர் போராட்டம் தொடர்கிறது மட்டக்களப்பு வைத்தியசாலைகளிலும் நோயாளர்கள் சிகிச்சை இன்றி அவதி
  • சுகாதார அமைச்சில் உள்ளவர்களுக்குமா?
  • எத்தகைய இடர் வந்தாலும் எமது நிலைப்பாட்டைக் கைவிட மாட்டோம்
  • வைத்திய சுகாதார வசதிகளில் கூட தமிழர்கள் என்பதால் புறக்கணிப்பா
  • இன்று கல்லடியில் அந்தோனியர் திரு நாள்
  • 'வூஸ்க்' மூடப்பட மாட்டாது செல்வி ஜெனிஸ் அறிவிப்பு
  • கல்விப் பணிப்பாளருக்கு ஆசிரியர் சங்கம் பாராட்டு
  • படுகொலைகளுக்கு திபேந்திரா தான் காரணம் என்ற கப்டன் ராஜீவை ஆணைக்குழு விசாரித்து
  • இந்திய - வங்காளதேச எல்லைப் பிரச்சினை மாநாடு
  • கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை வர அனுமதி மறுப்பு
  • விடுதலைக்கு ஆதரவான சேரனின் ' காற்றோடு பேசு' இசைத்தட்டு
  • கோறளைப்பற்று மாணவர்களுக்கு வதிவிட தலைமைத்துவப் பயிற்சி
  • கோமாரியல் ஏழு பேர் அலரிவிதைக்கு பலி
  • பாறைகளும் கனியங்களும்
  • கணிதம்
  • கரையோர மாவட்டம் கோருவது கரையிலிருந்து செதிழ் கோருவதற்கு ஒப்பாகும் - த.மகேஸ்வரன்
  • விளையாட்டு செய்திகள்
    • கிரிக்கட் வரலாறும் அதன் வளர்ச்சியும்
    • நாடகப் போட்டி
    • மருதமுனை எலைட் கழகம் வெற்றி
  • வாசகர் நெஞ்சம்
    • கட்டாயப் படுத்தி கொடி விற்பனை
    • அம்பாறைக்கு ஒரு நியாயம் மட்டக்களப்புக்கு ஒரு நியாயமா?
  • தற்காலிக வதிவிட அனுமதி பெற்றவர்களைத் திரும்பிச் செல்லுமாறு பொலிசார் நிர்ப்பந்தம்
  • யாழ் மாவட்ட வைத்தியசாலைகளில் நோயாளர்கள் பெரும் சிரமம்
  • வைத்தியர்களின் போரட்டம் சம உரிமைக்கான போராட்டமே மட்டக்களப்பில் வைத்திய சங்கம் அறிக்கை
  • ஆசிரிய மாணவர் பயிற்சி பெற மக்கள் உதவி கேட்கும் அதிபர்
"https://www.noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.06.13&oldid=242997" இருந்து மீள்விக்கப்பட்டது